Tamil Mirror - July 26, 2024
Tamil Mirror - July 26, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
July 26, 2024
பொலிஸ் மா அதிபர் பதவி - "வெற்றிடமாக இல்லை”
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதே தவிர, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது.
1 min
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை - “சட்டமாக்குவதை அனுமதிக்க முடியாது"
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
1 min
பாதாள உலக குழுவினருக்கே - அதிக மகிழ்ச்சி
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து இடைநிறுத்தம் உயர் நீதிமன்றத்தின் தடைஉத்தரவால் பாதாள உலக குழுவினரே அதிக மகிழ்ச்சியடைந்துள்ளனர் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
1 min
"மாமனிதன் கலாநிதியை தமிழினம் இழந்தது"
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கு உரித்தான தனித் தேசமாக வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று மிகவும் ஆணித்தரமாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு படித்த கலாநிதியாக எடுத்துக்கூறிய மாமனிதன் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை தமிழினம் இழந்து விட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம். பி. யான எஸ்.ஸ்ரீதரன் சபையில் அஞ்சலி செலுத்தினார்.
1 min
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
புதிய சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன வியாழக்கிழமை (25) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81.
1 min
“பதில் பொலிஸ் மா அதிபரை ஏன்? நியமிக்கவில்லை"
தேசபந்து தென்னக்கோன், பொலிஸ்மா அதிபராக செயற்படுவதற்கு இடைக்கால தடையுத்தரவு விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்காதிருப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதால் சபையில் வியாழக்கிழமை (25) சர்ச்சை ஏற்பட்டது.
1 min
தேர்தல் திகதி இன்று அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான சாதாரண வர்த்தமானி அறிவித்தல் வெள்ளிக்கிழமை (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
1 min
தங்கத்துரை, குட்டிமணியின் சடலங்கள் எங்கே?
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் கேட்டார்.
1 min
“முஸ்லிம்களின் வேதனையை
குறைத்து மதிப்பிட வேண்டாம்\"
1 min
“நானும் குதிப்பேன்”
2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
1 min
நானும் போட்டி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திர சதுக்கத்தில் வியாழக்கிழமை (25) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
1 min
அமுல்படுத்துவது யார்?
பொலிஸ் மா அதிபர் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை யார் நடைமுறைப்படுத்துவது என்பதே தற்போதுள்ள பிரச்சினை ஆகவே, அந்த தீர்ப்பு அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சபை முதல்வரும் அமை ச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
1 min
தொழிலுக்குச் செல்லுமாறு ஜீவன் வேண்டுகோள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விசேட அறிக்கையொன்றை வியாழக்கிழமை (25) மாலை விடுத்துள்ளார்.
1 min
மகனை சித்திரவதை செய்த தந்தை கைது
தனது மூன்று வயது மகனுக்கு உணவு கொடுக்காமல், தற்கொலை செய்து கொள்வோம் என கூறி சித்திரவதை செய்த தந்தையொருவர் கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (24) இரவு கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு
அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்கொள்ளும் பணிகளுக்கூடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான கல்விப் பரிமாற்றங்களை இரு நாடுகளும் ஆதரித்து ஊக்குவிக்கின்றன.
1 min
33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் பரிஸில் இன்று ஆரம்பம்
பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் இன்றிரவு 11 மணிக்கு 33ஆவது கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கின்றன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only