Tamil Mirror - September 18, 2020
Tamil Mirror - September 18, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
September 18, 2020
காணி அமைச்சின் சுற்றுநிருபத்தால் காணி ஆவணமற்ற 'வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பயன்'
"காணி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச காணிகளை ஆவணமற்ற ரீதியில், பயன்பாட்டுக்கு உட்படுத்தி வரும் மக்களுக்கு அதிக பயன்தரக் கூடியது” என, மட்டக்களப்பு மாவட்ட 'அருவி' பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.
1 min
இணைந்த பஸ் சேவைப் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டது
மன்னார் நகர சபையின் கீழ் உள்ள புதிய பஸ் தரிப்பிடத்தில், மன்னார் மாவட்டத் தனியார் பஸ் சேவை மற்றும் இலங்கைப் போக்குவரத்துப் பஸ் சேவைகள் என்பன, இணைந்த சேவையாக மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு, நேற்று முன்தினம் (16) மாலை தீர்வு எட்டப்பட்டுள்ளது.
1 min
வன இலாக பிரிவினரால் உருவாகிய ' காணிப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்'
பொன் ஆனந்தம், ஒலுமுதன் கியாஸ், தீஷான் அஹமட்
1 min
தொழில் சட்டத்தில் திருத்தம் வருகிறது
16 வயது வரை கட்டாயக்கல்வி என்ற சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக, தொழில் கட்டளைச் சட்டத்தில் சேவைக்கு இணைத்துக்கொள்ளும் ஆகக் குறைந்த வயதெல்லையை, 16 ஆக அதிகரிப்பதற்கான தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only