Tamil Mirror - March 08, 2024Add to Favorites

Tamil Mirror - March 08, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 08, 2024

பின்னடிப்பது ஏன்?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையின் படி பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு பின்னடிப்பது ஏன் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.

பின்னடிப்பது ஏன்?

1 min

அவசர வெற்றிடங்களுக்கு அவசர நியமனம்

ஒன்பது மாகாணங்களிலும் அவசரமாக நிரப்ப வேண்டிய வெற்றிடங்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

1 min

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை தடுக்க முயற்சி

வவுனியா - நெடுங்கேணி வெட்டுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய இன்றைய சிவராத்திரி தினத்தை நடத்தவிடாமல் தடுக்க சில பிக்குகளின் தூண்டுதலில் நெடுங்கேணிப் பொலிஸார் ஆலய நிர்வாகத்தினரை அச்சுறுத்தியுள்ளனர்.

ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை தடுக்க முயற்சி

1 min

பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றேன்

இவரிடம் இந்தளவுக்குப் பயம் இருக்கும் என்பது எனக்குத் தெரியாது

பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றேன்

1 min

யானைகளுக்கு பொருளாதார நெருக்கடி

யானைகளுக்கு காட்டில் பொருளாதார நெருக்கடிகள் வந்து விட்டன.

யானைகளுக்கு பொருளாதார நெருக்கடி

1 min

அனைத்து குடும்பங்களுக்கும் வீடு

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அனைத்து குடும்பங்களுக்கும் வீடு

1 min

மீள் இணைப்புக்கான கட்டணம் குறையும்

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள இணைக்கும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணம் 1,300 ரூபாயிலிருந்து 800 ரூபாவாக குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மீள் இணைப்புக்கான கட்டணம் குறையும்

1 min

‘லீசிங்' முறையை ஏற்கோம்

கோட்டாபய நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிவிட்டு நாட்டை வீட்டு வெளியேறினார்

‘லீசிங்' முறையை ஏற்கோம்

1 min

என்மீது தாக்குதல் நடத்த முயற்சி

ரோஹித எம்.பி மீது சாணக்கியன் புகார்

1 min

‘பராடே'யை மீறினால் நடவடிக்கை எடுக்கும்

வெவ்வேறு காரணங்களுக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டது

‘பராடே'யை மீறினால் நடவடிக்கை எடுக்கும்

1 min

"தனது யோசனையை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு"

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியும். ஆனால், அதிலுள்ள பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

"தனது யோசனையை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு"

1 min

‘பராடே' சட்டத்தால் பெரும் பாதிப்பு

'பராடே' சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளபோதும் வங்கிகளில் தொடர்ந்தும் அந்த சட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுகிறன்றன.

‘பராடே' சட்டத்தால் பெரும் பாதிப்பு

1 min

அப்படியும் இப்படியும் சொல்கிறார் அலி சப்ரி

இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது

அப்படியும் இப்படியும் சொல்கிறார் அலி சப்ரி

1 min

“பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது"

தாயின் அரவணைப்பு, சகோதரியின் பாசம், மனைவியின் நேசம், மகளின் அன்பு என அனைத்தையும் சமமாக அனுபவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால், பெண்ணின் தைரியம், பலம்,உறுதிப்பாடு எப்படி இருக்கும் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் மறக்க முடியாது"

1 min

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் உடல் தகனம்

புதுச்சேரியில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல், வியாழக்கிழமை (07) தகனம் செய்யப்பட்டது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் உடல் தகனம்

1 min

25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஸுக்கர் பெர்க்

மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸூக்கர் பெர்க் (Mark Zuckerberg), 25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஸுக்கர் பெர்க்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All