Tamil Mirror - March 23, 2023Add to Favorites

Tamil Mirror - March 23, 2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 23, 2023

இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப புதிய பாதை திறந்துள்ளது

பலன்களை மக்கள் விரைவில் பெறுவார்கள், தாய்நாட்டை மீண்டும் உயர்த்தும் சந்தர்ப்பம் என்கிறார் ஜனாதிபதி, அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி ஆதரவளிக்கவும் அழைப்பு

இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப புதிய பாதை திறந்துள்ளது

1 min

மஹிந்த, பசிலின் பயணத்தடை இனி அமலில் இல்லை

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுக்கள் மீதான விசுரணை

மஹிந்த, பசிலின் பயணத்தடை இனி அமலில் இல்லை

1 min

தமிழகத்தின் புரிதலின்மை வேதனை அளிக்கிறது அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்

அத்துமீறி இந்திய கடற்றொழிலாளர்களின், எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையால் இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புரிதலின்மை வேதனை அளிக்கிறது அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்

1 min

முதல் தவணை தொகை பெறும் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை

ஐஎம்எப் ஒத்துழைப்பை பெறுவதை, பொதுஜன பெரமுன அரசாங்கம் ஓர் எதிரியை போல் பார்த்தது. இறுதியில் நாடு வங்குரோத்து அடைந்தது

முதல் தவணை தொகை பெறும் கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை

1 min

மக்களாணையை மதிக்கும் அரசியல் கட்டமைப்பை உருவாக்க நிபந்தனையற்ற ஒத்துழைப்பு சு.க வழங்கும் என்கிறார் மைத்திரி

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த 10 பிரதான நிபந்தனைகளை தாராளமாக நிறைவேற்றலாம்

மக்களாணையை மதிக்கும் அரசியல் கட்டமைப்பை உருவாக்க நிபந்தனையற்ற ஒத்துழைப்பு சு.க வழங்கும் என்கிறார் மைத்திரி

1 min

கடற்றொழிலாளர்களின் இன்றைய போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல கொழுவி விடப் பார்க்கின்றனர் என்கிறார் செல்வம் எம்.பி

இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு, தமது கடற்றொழிலாளர்கள் இன்று (23) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்றார்.

கடற்றொழிலாளர்களின் இன்றைய போராட்டம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல கொழுவி விடப் பார்க்கின்றனர் என்கிறார் செல்வம் எம்.பி

1 min

ஏறுமுகத்தில் ரூபாய்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி புதன்கிழமை (22) அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

1 min

ஆசிரியர்களை கத்தியால் குத்திய சிறுவன்

கனடாவில் பாடசாலையில் 15 வயதான மாணவன், தனது ஆசிரியர்களைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், கனடாவின் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள பாடசாலையிலேயே நேற்று முன்தினம் (21) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர்களை கத்தியால் குத்திய சிறுவன்

1 min

தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: சமநிலையான தொடர்

தென்னாபிரிக்க, தீவுகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.

தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள்: சமநிலையான தொடர்

1 min

செலன்ஸ்கியுடன் கைகோர்த்த கிஷிடா

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு வருடமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

செலன்ஸ்கியுடன் கைகோர்த்த கிஷிடா

1 min

பிரபல சின்னத்திரை நடிகை கைது; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பெரும்பாவூர், எர்ணாகுளம் அருகே சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரபல சின்னத்திரை நடிகையொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரபல சின்னத்திரை நடிகை கைது; அதிர்ச்சியில் ரசிகர்கள்

1 min

குலுங்கியது பாகிஸ்தான்; 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நேற்றுமுன்தினம் (21) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குலுங்கியது பாகிஸ்தான்; 11 பேர் உயிரிழப்பு

1 min

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய்

கர்நாடகாவில் காங்கிரஸின் ஆட்சி அமைந்தால் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய்

1 min

டொட்டென்ஹாமுக்கு மீளத் திரும்பும் பொச்செட்டினோ?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸின் முன்னாள் முகாமையாளரானமௌரிசியோ பொச்செட்டினோ கழகத்துக்கு மீளத் திரும்புவது குறித்து அவருடன் கழக வீரர்கள் தொடர்புடனிருப்பதாகக் கூறப்படுகிறது.

டொட்டென்ஹாமுக்கு மீளத் திரும்பும் பொச்செட்டினோ?

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All