Switch to previous version of Magzter

Bhagya - February 7 2013Add to Favorites

Get Bhagya along with 5,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 5,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.
(Or)

Get Bhagya

1 Month $0.99

book2 issues starting from December 1-15, 2019 phoneDigital Access. Cancel Anytime.

Buy this issue $0.99

bookFebruary 7 2013 issue phoneDigital Access.

Gift Bhagya

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

உங்கள் கே.பாக்யராஜின் கேள்வி பதில் கேள்வி: டி.பத்மனாபன், கரூர். பதில்: நம்மைவிட நம் சம்சாரம் எந்த விதத்தில் உசத்தி? அவங்க திருக்குறல் மாதிரி. 1. நிறைய அதிகாரம் இருப்பதால்... 2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்... 3. ரெண்டு வார்த்தையில் நமக்கு உரைக்கிறாற்போல் சொல்வதால். எ.ஸ்டேன்ஸ்ராஜ், திருச்சி. கேள்வி: இழந்தால் பெற முடியாதது மரியாதை ஒன்னுதானே? பதில்: அமெரிக்க கோடீஸ்வ ரரா இருந்த ஹென்றி போர் டைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் வந்தார். ‘‘சார் உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே எப்படி?’’ன்னு கேட்டார் அந்த இளைஞர். ‘‘முயற்சி செய்தால் நீ கூட சம்பாதித்து விடலாம்!’’னாரு ஹென்றி போர்ட். ‘‘இல்லையே... என்னிடம் தொழில் தொடங்க அவ்வளவு பணம் இல்லை, ஒன்றும் இல்லாமல் எப்படிச் சம்பா திக்க முடியும்?’’னு கவலையா பதில் சொன்னான் இளைஞன்.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only