Nakkheeran Magazine - October 07, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Nakkheeran Magazine - October 07, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Nakkheeran along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Nakkheeran
1 Year $26.99
Save 74%
1 Month $1.99
Buy this issue $0.99
In this issue
தேர்தல் வேலைக்கு அதிரடி அதிகாரிகள்! தி.மு.க.வுக்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடுகள்! - கடுகடு எடப்பாடி!,இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல்! பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை!
இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல்! பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை!
வரிந்து கட்டுகிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது சொந்த ஆதரவாளர்களும் சமுதாயத்தினரும். எடப்பாடியும் தன் ஆதரவு பலத்தைப் பெருக்கியபடி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம், துணை முதல்வர் ஓ.பி.எஸ். தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு விசிட் அடித்தவர், தனது மகன் எம்பி ரவீந்திரநாத் குமார் மற்றும் குடும்பத்தாருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
![இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வரிந்து கட்டும் சாதி அரசியல்! பண்ணை வீட்டில் ரகசிய ஆலோசனை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/Tobm3-3su1602231647621/crp_1602245416.jpg)
1 min
ஜமீன் சொத்தைக் காப்பாற்ற ஊரை அழித்து மாற்றுப் பாதை!
ஆறுவழிச் சாலை மோசடிகள்!
![ஜமீன் சொத்தைக் காப்பாற்ற ஊரை அழித்து மாற்றுப் பாதை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/0HQ0qArHI1602228677290/crp_1602245424.jpg)
1 min
காக்கிகளின் மசாஜ் வசூல்!
விளையாட்டு மைதானத்தில் கிடந்த அந்த உடலைப் பார்த்து, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மக்கள் அதிர்ந்தனர். மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, விசாரணையில் ஈடுபட்ட போலீஸ், அது ஆண்டனி உபால்ட் என்பவரின் உடல் என்பதைத் தெரிந்துகொண்டனர்.
![காக்கிகளின் மசாஜ் வசூல்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/pYLe9OPeR1602229050955/crp_1602245417.jpg)
1 min
அ.தி.மு.க.வை அதிரவைத்த தி.மு.க கிராம சபை!
கொரோனாவைக் காரணம் காட்டி தமிழக அரசு கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ததற்கு எதிராக, மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைத் திக்குமுக்காட வைத்துள்ளன தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள்.
![அ.தி.மு.க.வை அதிரவைத்த தி.மு.க கிராம சபை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/ZpNVeBlJU1602229345320/crp_1602245414.jpg)
1 min
மக்களின் வங்கியாக மாற்றிய மனிதர்!
வங்கிகள் என்பவை பணக்காரர்களுக்கும் வணிகர்களுக்குமான இடம் டம் என நினைத்து, எளிய மக்கள் ஒதுங்கி வந்த காலம் அது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிகளில் பணப்பரிவர்த் தனைகடன் உள்ளிட்டவை சாதாரண மக்களுக்கு பெருங்கனவு. அப்போதுதான் ஒரு மனிதர், வங்கிகளின் கதவுகளை எளிய மக்களுக்குத் திறந்து கோபாலகிருஷ்ணன்.
![மக்களின் வங்கியாக மாற்றிய மனிதர்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/bqBtQZ9Bl1602229721165/crp_1602245421.jpg)
1 min
யோகி ஆட்சியில் சிதைக்கப்படும் பெண்கள்!
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பூலாகார்கி கிராம வல்லுறவுச் சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் ஓயும்முன்னே, பல்ராம்பூரில் 19 வயதுப் பெண் ஒரு கும்பலால் வல்லுறவு செய்து கொள்ளப்பட்டி ருக்கிறாள். ஆஸம்கார்க் மாவட்டத்தில் 8 வயதுப் பெண் தனது உறவினர் ஒருவராலே சீரழிக்கப்பட்டிருக்கிறாள். உத்தரப்பிரதேச சம்பவங் கள் அதிர்ச்சி அலைகளைக் கிளப்புவதைத் தாண்டி, இதற்கொரு முடிவே ல்லையா என தேசத்தையே உளம் மரத்துப்போக வைத்திருக்கின்றன.
![யோகி ஆட்சியில் சிதைக்கப்படும் பெண்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/MHPPkX_JE1602229936645/crp_1602245422.jpg)
1 min
என்றென்றும் எங்கெங்கும் எஸ்.பி.பி.!
நினைவுலகில் உருகிய திரையுலகம்!
![என்றென்றும் எங்கெங்கும் எஸ்.பி.பி.!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/L8sNUs-Hb1602230670731/crp_1602245415.jpg)
1 min
கடவுளுக்கு இணையாக காந்தி!
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் அருகேயுள்ளது செந்தாம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்துவந்த வையாபுரி முதலியார் என்பவர், காந்தியடிகள் மீது தீராத பற்று கொண்டிருந்தார். காந்தியடிகளின் தீவிர பக்தராக இருந்த அவர், கடந்த 1997ஆம் ஆண்டு காந்திக்கும், அவரது துணைவியார் கஸ்தூரிபா அம்மையாருக்கும், ஒரு கோவிலை நிறுவினார்.
![கடவுளுக்கு இணையாக காந்தி!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/x8RVjv8zK1602231035488/crp_1602245420.jpg)
1 min
சிறுமி கடத்தல்! காட்டுக்குள் விரட்டப்பட்ட குடும்பம்!
ஒரு கிராமத்தின் உண்மை நிலை!
![சிறுமி கடத்தல்! காட்டுக்குள் விரட்டப்பட்ட குடும்பம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/oUhaDsa3Z1602231229050/crp_1602245418.jpg)
1 min
விடாக்கண்டர் எடப்பாடி! மல்லுக்கட்டும் சீனியர்கள்!
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடிக்கும் பன்னீருக்குமான மோதல்கள் அக்டோபர் 7-ல் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். இரு தரப்பிலும் சில சமாதான கொடிகள் ஏற்றப்பட்டிருந்த சூழலில், கொங்கு அமைச்சர்கள் சிலரின் யோசனையால் மீண்டும் முறுக்கிக்கொண்டார் எடப்பாடி. அதனால், பிரச்சனைக்குக்கு தீர்வு காண்பதில் திணறியபடியே இருந்தனர் இரு தரப்பிலும் பஞ்சாயத்துப் பண்ணும் சீனியர்கள்.
![விடாக்கண்டர் எடப்பாடி! மல்லுக்கட்டும் சீனியர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/532809/Ij5bec_Dc1602231412723/crp_1602245425.jpg)
1 min
Nakkheeran Magazine Description:
Publisher: Nakkheeran Publications
Category: News
Language: Tamil
Frequency: Semi-Weekly
Nakkheeran நக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only