Namma Adayalam - January 14 2016
Get Namma Adayalam along with 7,500+ other magazines & newspapers
Try FREE for 7 days
1 Year$99.99
Get Namma Adayalam
Buy this issue $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
- Magazine Details
- In this issue
Magazine Description
In this issue
கவர் ஸ்டோரி : தமிழக அரசியல் விஜய்காந்தை மையம் கொண்டுள்ளது. அவர் எந்த அணியுடன் கூட்டணி அமைக்கிறார் என்பதை பொறுத்துதான் ஆளும் அதிமுக கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. அது குறித்து ‘எங்கே செல்லும் இந்த கப்பல்’ கட்டுரை அலசுகிறது. டார்க் ரூம் : தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பொன்னார் எடுத்து வரும் முயற்சிக்கு டெல்லி முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகமே என்பதைச் சொல்கிறது. மேலும் • தைரியமாகச் சொல் நீ உடகன் தானா? • ராமதாசின் புதிய அரசியல் கணக்கு. • சொந்தங்கள் மட்டும் போதுமா? அமைச்சர் மோகன் மீது பாயும் அதிமுகவினர். • ஏவல் துறையும் எடுபிடி அதிகாரிகளும். • டி.என்.ஜி தொடர். • மோடியின் திடீர் பாகிஸ்தான் காதல்
Cancel Anytime [ No Commitments ]
Digital Only