Indhu Tamizh Thisai - August 05, 2021Add to Favorites

Indhu Tamizh Thisai - August 05, 2021Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Indhu Tamizh Thisai along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Indhu Tamizh Thisai

Buy this issue $0.99

Gift Indhu Tamizh Thisai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

August 05, 2021

செவ்வாய் கிரகத்திலிருந்து புகைப்படங்களை அனுப்பியது மார்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்திலிருந்து மார்ஸ் ரோவர் கருவி, பூமிக்கு அழகிய புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

செவ்வாய் கிரகத்திலிருந்து புகைப்படங்களை அனுப்பியது மார்ஸ் ரோவர்

1 min

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ரூ.1.50 கோடி கரோனா நிதி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1,86,30,127 நிதி திரட்டி 3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ரூ.1.50 கோடி கரோனா நிதி

1 min

கேவிபி-க்கு ரூ.109 கோடி லாபம்

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.109 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

கேவிபி-க்கு ரூ.109 கோடி லாபம்

1 min

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை தூக்கு; இருவருக்கு 3 தூக்கு

ஆசிரியை உள்ளிட்ட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை தூக்கு; இருவருக்கு 3 தூக்கு

1 min

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவி குமார் குத்துச்சண்டையில் லோவ்லினாவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். ஆடவர் மல்யுத்தத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார் ரவி குமார் தஹியா.

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவி குமார் குத்துச்சண்டையில் லோவ்லினாவுக்கு வெண்கலம்

1 min

எஸ்பிஐ வங்கியின் புதுப்பிக்கப்பட்ட செயலி அறிமுகம்

சென்னை பாரத ஸ்டேட் வங்கி தனது யோனோ மற்றும் யோனோ லைட் செயலிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, அறிமுகப்படுத்தி உள்ளது.

எஸ்பிஐ வங்கியின் புதுப்பிக்கப்பட்ட செயலி அறிமுகம்

1 min

பண இழப்பு, தற்கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் ரத்து

அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பண இழப்பு, தற்கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் ரத்து

1 min

அகமதிப்பீடு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்ணுடன் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

99.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

அகமதிப்பீடு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்ணுடன் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

1 min

தினசரி கரோனா தொற்று 30,549 ஆக குறைந்தது

புதுடெல்லி நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,549 ஆக குறைந்துள்ளது

தினசரி கரோனா தொற்று 30,549 ஆக குறைந்தது

1 min

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு

செயலாளர் உமா மகேஸ்வரி தகவல்

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு

1 min

அதிர வைத்த இந்திய ஹாக்கி!

ஒலிம்பிக் 2020

அதிர வைத்த இந்திய ஹாக்கி!

1 min

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கோலாகலம்: இறுதி மூச்சுவரை மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி

பேரவை அரங்கில் படத்தை திறந்து வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கோலாகலம்: இறுதி மூச்சுவரை மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி

1 min

பேரவை அரங்கில் கருணாநிதி உருவப் படம் திறப்பு: முதல்வராக மகிழ்கிறேன்.. கருணாநிதி மகனாக நெகிழ்கிறேன்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

பேரவை அரங்கில் கருணாநிதி உருவப் படம் திறப்பு: முதல்வராக மகிழ்கிறேன்.. கருணாநிதி மகனாக நெகிழ்கிறேன்

1 min

தமிழகத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா

சென்னை தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,099, பெண்கள் 858 என மொத்தம் 1,957 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் புதிதாக 1,957 பேருக்கு கரோனா

1 min

வாட்ஸ்-அப் வழி கற்பித்தலை தீவிரப்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் வழியான கற்பித்தலை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ்-அப் வழி கற்பித்தலை தீவிரப்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

1 min

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 3 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை

அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 3 லட்சம் பேருக்கு ரேஷன் அட்டை

1 min

இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் காஷ்மீர் விவசாயி மகன் 2-ம் இடம் பிடித்து சாதனை

ஸ்ரீநகர் இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் (ஐஇஎஸ்) ஜம்மு-காஷ் மீரைச் சேர்ந்த விவசாயியின் மகனுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரப் பணி தேர்வில் காஷ்மீர் விவசாயி மகன் 2-ம் இடம் பிடித்து சாதனை

1 min

24 மணி நேரத்தில் 41,831 பேருக்கு கரோனா

புதுடெல்லி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

24 மணி நேரத்தில் 41,831 பேருக்கு கரோனா

1 min

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

2-வது முறை பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார்

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

1 min

பி அண்ட் ஜிகுளோபல் சிஓஓ-வாக இந்தியர் சைலேஷ் நியமனம்

மும்பை பிராக்டர் அண்ட் கேம்பிள்(பி அண்ட் ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஓஓ ) சைலேஷ் ஜெஜுரிகர் (54) நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தப் பதவியைப் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

பி அண்ட் ஜிகுளோபல் சிஓஓ-வாக இந்தியர் சைலேஷ் நியமனம்

1 min

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இணையவழியில் பாராட்டு விழா

1 min

நாளை நடக்கும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க. குடியரசுத் தலைவர் சென்னை வருகை

முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார்

நாளை நடக்கும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க. குடியரசுத் தலைவர் சென்னை வருகை

1 min

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

நிலக்கரி கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி ஓய்வு பெறும் டிஎன்பிஎல் முதன்மை பொதுமேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

1 min

'பெகாசஸ்' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை

முறைகேடு புகாரால் இஸ்ரேல் நிறுவனம் நடவடிக்கை

'பெகாசஸ்' பயன்படுத்த சில நாடுகளுக்கு தடை

1 min

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு விதிகளை பின்பற்ற ராகுல் வேண்டுகோள்

கேரளாவில் கடந்த வியாழக்கிழமை புதிதாக 22,064 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு விதிகளை பின்பற்ற ராகுல் வேண்டுகோள்

1 min

மாற்று முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்களுடன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

99.37 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

மாற்று முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்களுடன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

1 min

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மாநிலச் செயலர் சி. பெருமாள், மாவட்டச் செயலர் கே. நேரு உள்ளிட்ட நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

1 min

உயிரிழந்த செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ்

சமூக வலைதளங்களில் வைரல்

உயிரிழந்த செல்ல பிராணிக்காக கண்ணீர்விட்ட கர்நாடக முதல்வர் பசவராஜ்

1 min

24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு தொற்று

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு தொற்று

1 min

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் படி பொறியியல் பாடங்கள் விரைவில் 11 பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்படும்

பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் படி பொறியியல் பாடங்கள் விரைவில் 11 பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்படும்

1 min

Read all stories from Indhu Tamizh Thisai

Indhu Tamizh Thisai Newspaper Description:

PublisherKSL MEDIA LIMITED

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Indhu Tamil Thisai, from The Hindu Group delivers extensive regional, national, sports and international news coverage and a balanced mix of information and entertainment. The high standards of journalism maintained since its inception, have won the publication the respect and loyalty of readers in a short span of time. In a market with established local players – Indhu Tamil Thisai has created a strong brand presence and is one of the fastest growing Tamil dailies.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All