Try GOLD - Free

திட்டமிடாத செயல்திறன் Magazine - மலாலா

filled-star
திட்டமிடாத செயல்திறன்

திட்டமிடாத செயல்திறன் Description:

ஆசிரியர் இந்திரா ஸ்ரீவத்ஸா எழுதிய இணைப்பு புத்தகங்கள்.

In this issue

மலாலா 1997இல், ஓர் விடியற்காலையில் பிறந்தாள். அவள் ஜியாவுதீன் யூசுப்சாய் மற்றும் டார் பெகாய் ஆகியோருக்கு முதல் குழந்தை ஆவாள். அவர்கள் பாக்கிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பரவியுள்ள மிங்கோரா என்ற பெரிய நகரத்தில் வாழ்ந்தனர். அவர்களின் வீடு ஜியாவுதீன் நிறுவிய பெண்களுக்கான குஷால் பள்ளிக்கு எதிரே அமைந்திருந்தது. தன்னுடைய நாட்டில், சில புதிய அப்பாக்கள் இருப்பது போல, மலாலாவின் தந்தை தனது குழந்தை பெண்ணாக பிறந்ததில் வருத்தப்படவில்லை. ஜியாவுதீன் தனது பாஷ்டூன் மக்களை மிகவும் நேசிப்பவர், ஆனால் அவர் அவர்களின் சில மரபுகளை விரும்பாதவர். ஜியாவுதீன், தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம், ஒரு மகனைப் போலவே, அவள் தொட்டிலில் உலர் பழங்கள், மிட்டாய்கள் மற்றும் நாணயங்களை வீசுமாறு கேட்டுக்கொண்டார்.

Recent issues

Related Titles

Popular Categories