Try GOLD - Free

திட்டமிடாத செயல்திறன் Magazine - John Chapman / ஜான் சாப்மேன்

filled-star
திட்டமிடாத செயல்திறன்

திட்டமிடாத செயல்திறன் Description:

ஆசிரியர் இந்திரா ஸ்ரீவத்ஸா எழுதிய இணைப்பு புத்தகங்கள்.

In this issue

உண்மையான ஜான் யார்? அவர் நீண்ட காலம் வாழ்ந்து இறந்துவிட்டார். எல்லா உண்மைகளையும் நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் சிலர் கூறுகின்றனர், நீங்கள் இன்னும் அவர் விதைத்த ஆப்பிள் மரங்களைக் காணலாம்.
அடுத்த முறை நீங்கள் ஆப்பிள் சாப்பிடும்போது, ஜான் என்ற மனிதனை நினைவில் கொள்க. அவர் கரடுமுரடான எல்லையில் வாழ்ந்தார். அவர் மக்களை அழைத்து வந்தார். அவர் மக்களிடம், ஆப்பிள் விதைகளுடன் கடவுள் நம்பிக்கையையும் விதைத்தார்.

Recent issues

Related Titles

Popular Categories