Aakkaddi - March - April 2015Add to Favorites

Get Aakkaddi along with 8,000+ other magazines & newspapers

Try FREE for 7 days

bookLatest and past issues of 8,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

1 Year$99.99

bookLatest and past issues of 8,000+ magazines & newspapersphoneDigital Access. Cancel Anytime.familyShare with 4 family members.

Gift Unlimited Reading Access

(Or)

Get Aakkaddi

Buy this issue $0.99

bookMarch - April 2015 issue phoneDigital Access.

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gift Aakkaddi

  • Magazine Details
  • In this issue

Magazine Description

In this issue

இதழ் அய்ந்து மார்ச், ஏப்ரல் மார்ச்-ஏப்ரல் ஆக்காட்டி பெண்கள் சிறப்பிதழாக ... *தனது துணிச்சலான கருத்துகளினால் அதிகம் அறியப்பட்ட,தொடர்ந்து மக்கள் மத்தியிலான வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் தமிழ்கவியுடனான நேர்காணல்:தலைமை என்பது உருவாகுவது,உருவாக்க முடியாததல்லவா ? *அரசியல்வாதிகள் கள்ள மௌனம் சாதிக்கும் சுன்னாகம் கழிவுநீர்ப் பிரச்சனை பற்றிய கட்டுரை:யாழும்,நீரும் -ஆதி பார்த்தீபன் * பெண்களின் இருப்பு தொடர்பான ஆண்களின் எண்ணங்களும்,உரையாடல்களும் பற்றிய கட்டுரை: சும்மா இருப்பவள் -லறீனா ஏ- ஹக் *கருவினைக் கலைக்க முற்பட்ட ஒரு பெண்ணின் வாழ்வு குறித்த சிறுகதை: நீயென்னும் நெடுங்கனவு- மயூ மனோ *ஆக்காட்டி நான்கில் வெளியான யோ.கர்ணனின் நேர்காணலிற்கான எதிர்வினைகளும்,சில கேள்விகளும்- கருணாகரன்- தமயந்தி -ராகவன் *சினிமாவின் அபரிமிதமான ஒளியில் மறைந்திருக்கும் பெண்களின் நிலை தொடர்பான ஒரு இத்தாலியத் திரைப்படம் குறித்த சினிமாக் கட்டுரை: தி ஸ்டார் மேக்கர் - உமாஜி *வாழ்வும், வாழ்வு குறித்த கேள்விகளும்: வாழ்வு என்பது கலாசாரங்களுக்கு அப்பாற்பட்டது.-சஞ்சயன் *ஆபிரிக்கப் பயணம் பற்றிய ஒரு பார்வை: வான்காவின் ஓவியங்களும்,ஒரு வேலைக்காரப் பெண்ணும்- சாதனா *இலங்கைக் குறும்படங்கள் பற்றிய ஓர் ஆய்வு: இலங்கைத் தமிழ்க் குறும்படங்களின் இன்றைய நிலை என்ன?- மதுரன் ரவீந்திரன் *மலையகம் தொடர்பான கட்டுரைகளைக் கொண்ட மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' புத்தகம் பற்றிய ஒரு மதிப்புரை: தர்மினி *கவிதைகள்: உமா (ஜேர்மனி), சோலைக்கிளி, கருணாகரன், நெற்கொழுதாசன் . * புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தம் பெண்பிள்ளைகளைக் கல்யாணம் என்ற சடங்கைச் செய்து முள்வேலிகளுள் அடக்கும் பெற்றோரின் மனநிலை அப்பெண்களின் மனநிலைகள் கட்டுரையாக...- முள்வேலி- சி.புஸ்பராணி *திருமணம் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பெண்ணின் கடித இலக்கியமாக...கேஷாயினி எழுதிய கடிதம். *விஜி (பிரான்ஸ்) ஸர்மிளா செய்யித் எழுதிய 'உம்மத்' நாவலுக்கான விமர்சனத்தை இயக்கத்துக்குச் சென்ற பெண்களது மனநிலை- அரசியல்- எனக்கூரிய பார்வையில் எழுதியுள்ளார். *ரஷ்யப்புரட்சியின் அறிமுகம் - சேனன் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் முதலாம் இரண்டாம் அத்தியாயங்கள்-

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All