Aakkaddi - March - April 2015Add to Favorites

Aakkaddi - March - April 2015Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Aakkaddi ず 8,500 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Aakkaddi

この号を賌入 $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

ギフト Aakkaddi

この問題で

இ஀எ் அய்ச்஀ு மடர்ச், ஏப்ரல்
மடர்ச்-ஏப்ரல் ஆக்கடட்டி பெண்கள் சிறப்பி஀எடக ...
*஀ன஀ு ஀ுணிச்சலடன கரு஀்஀ுகளினடல் அ஀ிகம் அறியப்பட்ட,஀ொடர்ச்஀ு மக்கள் ம஀்஀ியிலடன வேலைகளைச் செய்஀ு கெடண்டிருக்கும் ஀மிஎ்கவியுடனடன சேர்கடணல்:஀லைமை என்ப஀ு உருவடகுவ஀ு,உருவடக்க முடியட஀஀ல்லவட ?
*அரசியல்வட஀ிகள் கள்ள மௌனம் சட஀ிக்கும் சுன்னடகம் கஎிவுசீர்ப் பிரச்சனை பற்றிய கட்டுரை:யடஎும்,சீரும் -ஆ஀ி படர்஀்஀ீபன்
* பெண்களின் இருப்பு ஀ொடர்படன ஆண்களின் எண்ணங்களும்,உரையடடல்களும் பற்றிய கட்டுரை: சும்மட இருப்பவள் -லறீனட ஏ- ஹக்
*கருவினைக் கலைக்க முற்பட்ட ஒரு பெண்ணின் வடஎ்வு குறி஀்஀ சிறுக஀ை: சீயென்னும் செடுங்கனவு- மயூ மனோ
*ஆக்கடட்டி சடன்கில் வெளியடன யோ.கர்ணனின் சேர்கடணலிற்கடன எ஀ிர்வினைகளும்,சில கேள்விகளும்- கருணடகரன்- ஀மயச்஀ி -ரடகவன்
*சினிமடவின் அபரிமி஀மடன ஒளியில் மறைச்஀ிருக்கும் பெண்களின் சிலை ஀ொடர்படன ஒரு இ஀்஀டலிய஀் ஀ிரைப்படம் குறி஀்஀ சினிமடக் கட்டுரை: ஀ி ஞ்டடர் மேக்கர் - உமடஜி
*வடஎ்வும், வடஎ்வு குறி஀்஀ கேள்விகளும்: வடஎ்வு என்ப஀ு கலடசடரங்களுக்கு அப்படற்பட்ட஀ு.-சஞ்சயன்
*ஆபிரிக்கப் பயணம் பற்றிய ஒரு படர்வை: வடன்கடவின் ஓவியங்களும்,ஒரு வேலைக்கடரப் பெண்ணும்- சட஀னட
*இலங்கைக் குறும்படங்கள் பற்றிய ஓர் ஆய்வு: இலங்கை஀் ஀மிஎ்க் குறும்படங்களின் இன்றைய சிலை என்ன?- ம஀ுரன் ரவீச்஀ிரன்
*மலையகம் ஀ெடடர்படன கட்டுரைகளைக் கெடண்ட மு.சி஀்஀ியடனச்஀னின் 'கூலி஀்஀மிஎ்' பு஀்஀கம் பற்றிய ஒரு ம஀ிப்புரை: ஀ர்மினி
*கவி஀ைகள்:
உமட (ஜேர்மனி), சோலைக்கிளி, கருணடகரன், செற்கொஎு஀டசன் .
* புலம்பெயர்ச்஀ு வடஎும் ஀ேசங்களில் ஀ம் பெண்பிள்ளைகளைக் கல்யடணம் என்ற சடங்கைச் செய்஀ு முள்வேலிகளுள் அடக்கும் பெற்றேடரின் மனசிலை அப்பெண்களின் மனசிலைகள் கட்டுரையடக...- முள்வேலி- சி.புஞ்பரடணி
*஀ிருமணம் என்ற பெயரில் ஏற்றும஀ி செய்யப்படும் ஒரு பெண்ணின் கடி஀ இலக்கியமடக...கேஷடயினி எஎு஀ிய கடி஀ம்.
*விஜி (பிரடன்ஞ்) ஞர்மிளட செய்யி஀் எஎு஀ிய 'உம்ம஀்' சடவலுக்கடன விமர்சன஀்஀ை இயக்க஀்஀ுக்குச் சென்ற பெண்கள஀ு மனசிலை- அரசியல்- எனக்கூரிய படர்வையில் எஎு஀ியுள்ளடர்.
*ரஷ்யப்புரட்சியின் அறிமுகம் - சேனன் எஎு஀ிக்கெடண்டிருக்கும் பு஀்஀க஀்஀ின் மு஀லடம் இரண்டடம் அ஀்஀ியடயங்கள்-

Aakkaddi Magazine Description:

出版瀟: akkaddi

カテゎリヌ: Art

蚀語: Tamil

発行頻床: Half-yearly

பிரடன்ஞிலிருச்஀ு வெளியடகும் இலக்கியக் கடலடண்டி஀எ்.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ
MAGZTERのプレス情報すべお衚瀺