Denemek ALTIN - Özgür
ஜெமிமா அதிரடி: இறுதி ஆட்டத்தில் இந்தியா
Dinamani Chennai
|October 31, 2025
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னேறியது
-
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
வியாழக்கிழமை நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) பலப்பரீட்சை நடத்துகிறது.
முதலில் ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழக்க, இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து வென்றது. அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசினார்.
போட்டியின் வரலாற்றில் இந்தியா 3-ஆவது முறையாக (2005, 2017, 2025) இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது.
Bu hikaye Dinamani Chennai dergisinin October 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
குழந்தைப்பேறு அருளும் இறைவன்
ஒருநாள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து சிவபெருமானைக் காண கயிலாயம் சென்றன.
1 min
May 01, 2026
Dinamani Chennai
ஜம்மு-ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவை
அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
1 mins
May 01, 2026
Dinamani Chennai
பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கிரெடிட் கார்டு வணிகத்தை வாங்கும் ஃபெடரல் வங்கி!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது வாடிக்கையாளர் தளத்தை மேலும் அதிகப்படுத்தும் நோக்கில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு வணிகத்தின் ஒரு பகுதியை வாங்குவதாக ஃபெடரல் வங்கி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்ய சட்டத் திருத்தம்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை
1 min
May 01, 2026
Dinamani Chennai
ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
1 min
May 01, 2026
Dinamani Chennai
இ-கிரிக்கெட் விவகாரம்: ரியாஸுக்கு அபராதம்
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான ஆட்டத்தின் போது டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட் புகைத்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக்கிற்கு, ஆட்ட ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமும், ஒரு டீமெரிட் புள்ளியும் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
காஸா உதவிப் படகுகள் சிறைபிடிப்பு: 175 தன்னார்வலர்களை கைது செய்த இஸ்ரேல்
காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சர்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினர் வழிமறித்து சிறைபிடித்தனர்.
1 min
May 01, 2026
Dinamani Chennai
ஆர்எஸ்எஸ் தலைமையகம், பாஜக அலுவலகத்துக்கு மிரட்டல்
நாகபுரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
1 min
May 01, 2026
Dinamani Chennai
ரெனால்ட் இந்தியா மறுசீரமைப்பு
உலகின் 3ஆவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்க அனுமதி கோரி தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகியுள்ளது.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size

