Poging GOUD - Vrij
ஜெமிமா அதிரடி: இறுதி ஆட்டத்தில் இந்தியா
Dinamani Chennai
|October 31, 2025
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னேறியது
-
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
வியாழக்கிழமை நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவுடன் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) பலப்பரீட்சை நடத்துகிறது.
முதலில் ஆஸ்திரேலியா 49.5 ஓவர்களில் 338 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழக்க, இந்தியா 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து வென்றது. அணியின் வெற்றிக்கு வித்திட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசினார்.
போட்டியின் வரலாற்றில் இந்தியா 3-ஆவது முறையாக (2005, 2017, 2025) இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது.
Dit verhaal komt uit de October 31, 2025-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
அமெரிக்க மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’, தனது வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50 முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
வாக்கு எண்ணும் மையங்களில் ‘கியூஆர்’ குறியீடு அடையாள அட்டை
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்களின் நுழைவைத் தடுக்கும் நோக்கில், 'க்யூஆர்' குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
1 mins
May 01, 2026
Dinamani Chennai
தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்
சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
May 01, 2026
Dinamani Chennai
ஐஓபி லாபம் 43% வளர்ச்சி
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ. 1,505 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
பார்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
கடந்த நிதியாண்டில் பார்சல் சேவையில் ரூ. 74.56 கோடி வருவாய் ஈட்டி சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸார் மேல்முறையீடு செய்ய மீண்டும் கால அவகாசம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு
1 mins
May 01, 2026
Dinamani Chennai
தங்கம் பவுனுக்கு ரூ.1,600 உயர்வு
தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ரூ. 1,12,800-க்கு விற்பனையானது.
1 min
May 01, 2026
Dinamani Chennai
மேற்கு வங்கம்: 77 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?
தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை
1 min
May 01, 2026
Dinamani Chennai
ஜம்மு-ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவை
அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
1 mins
May 01, 2026
Dinamani Chennai
2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!
'இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (எஃப் டிஐ), கடந்த 2025-26 நிதியாண்டில் 9,000 கோடி டாலரைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டும்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size

