Facebook Pixel பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம் | Dinamani Chennai - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

Dinamani Chennai

|

September 17, 2025

பாலாறு மாசு படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

- நமது நிருபர்

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் செல்லும் பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கடும் மாசு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரியும், மாசுபாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாடு விவகாரத்தில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Chennai

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆப்பரேட்டர் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய வானியற்பியல் நிறுவனம் தனது கொடைக் கானல் சூரிய ஆய்வகத்துக்கு உயர் திறன் வாய்ந்த தொலைநோக்கி இயக்குபவர் (ஆப்பரேட்டர்) பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர் களை கோரியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்வயம் பிளஸ் தளம்: புதிய ‘ஏஐ’ பாடப் பிரிவுகள் சென்னை ஐஐடி-யில் அறிமுகம்

சென்னை ஐஐடி (ஐஐடி- எம்) யில் 'அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ)' இயக்கத்தின் கீழ் புதிய 'ஏஐ’ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

தென்கிழக்கு ஆசிய சைபர் மோசடி மையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபர் மோசடி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயம்: மகன் கைது

ராசிபுரம் அருகே வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் பெண் காயமடைந்தார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பாதுகாப்பாக உள்ளார்

மத்திய அரசு தகவல்

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

915.17 மெட்ரிக் டன் சரக்குகள்: இலக்கை விஞ்சிய 12 துறைமுகங்கள்

மத்திய அமைச்சர் பெருமிதம்

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

மத்திய அரசு

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

சிறுமிபின் 7 மாத கருகை கலைக்க உசசநீதிமன்றம் அனுமதி

15 வயது சிறுமியின் 7 மாத கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், 'எந்தவொரு பெண்ணையும் குறிப்பாக ஒரு சிறுமியை அவரது விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்க நிர்பந்திக்க முடியாது என்று தெரிவித்தது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இன்ஃபோசிஸ் சிஇஓ-க்கு ரூ.52 கோடி ஊக்கத்தொகை

பங்குச்சந்தையில் நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி

time to read

1 min

April 25, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் மேல்முறையீடு செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட காவல் துறையினர் 9 பேரும் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

April 25, 2026

Translate

Share

-
+

Change font size