Denemek ALTIN - Özgür
சட்ட மாணவர்கள் அனைத்து நுணுக்கங்களையும் கற்க வேண்டும்
Dinamani Chennai
|July 28, 2025
உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்
-
கும்பகோணம், ஜூலை 27: சட்டம் பயிலும் மாணவர்கள் அனைத்து நுணுக்கங்களையும் கற்க வேண்டும் என்றார் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்.
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் ஆனந்தம் சட்டக் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் மேலும் பேசியதாவது: மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் சட்டம் சார்ந்த சிந்தனை இருந்திருக்கிறது. சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் சட்டம் சார்ந்த வரையறைகள், சமுதாயப் பிளவுகளை எவ்வாறு சரி செய்யலாம் என்ற குறிப்புகள் உள்ளன.
Bu hikaye Dinamani Chennai dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 mins
February 25, 2026
Dinamani Chennai
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் தாக்கத்தை ஏற்படுத்தாது
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
February 25, 2026
Dinamani Chennai
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி
ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.25) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 25, 2026
Dinamani Chennai
தொடர் தீவிர சிகிச்சையில் நல்லகண்ணு
முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் (101) உடல் நிலை தொடர்ந்து பின்னடைவாகவே இருப்பதாகவும், அவருக்கு தொடர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1 min
February 25, 2026
Dinamani Chennai
கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்
'கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக ஊதியம் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் துரோகம் செய்கின்றனர்' என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
February 25, 2026
Dinamani Chennai
கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
February 25, 2026
Dinamani Chennai
அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
1 min
February 25, 2026
Dinamani Chennai
மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில், 81 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு ரூ.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
1 min
February 25, 2026
Dinamani Chennai
ஏஐ குறித்த ஐநா சுயாதீன அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் பி.ரவீந்திரன்
செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) சார்பில் அமைக்கப்பட்ட சுயாதீன சர்வதேச அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் பி. ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
February 25, 2026
Dinamani Chennai
தமிழ் மொழி அறிஞர் க.மு.செல்லப்பா பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழ் மொழி அறிஞரான க. மு. செல்லப்பாவை தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றி உணர்வுடன் நினைவுகூரும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
February 25, 2026
Translate
Change font size

