Denemek ALTIN - Özgür
நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்
Dinamani Chennai
|November 17, 2023
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை அளித்தாா்.
-
இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. கூட்டத்தைக் கூட்டுவதற்கான உத்தரவை பேரவைத் தலைவா் மு.அப்பாவு பிறப்பித்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.
எதற்காக கூட்டம்?: தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
மசோதாக்களை ஆளுநா் கிடப்பில் போட்டிருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சாா்பில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘மசோதாக்களை ஆளுநா் காலவரையறையின்றி கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது’ என்று அண்மையில் கருத்து தெரிவித்தது. அத்துடன், வரும் 20-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, மத்திய அரசின் சாா்பில் தலைமை வழக்குரைஞா் அல்லது அவருக்குப் பதிலாக அரசு வழக்குரைஞா் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
Bu hikaye Dinamani Chennai dergisinin November 17, 2023 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Chennai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Chennai
பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்
சோழர் கால கோட்டத்தில் ஒன்றான, வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூருக்கு உள் பட்டது கீழ்க்கொடுங்காலூர். கொடுங்காலூருக்குக் கிழக்குத் திசையில் இருப்பதாலும், அடர்ந்த கால்வாய்களை உடைய ஊர் என்பதாலும், இதைக் கீழ்க்கொடுங்காலூர் என்று குறிப்பிடுகிறார்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வந்தவாசிக்கு அருகே இந்தக் கிராமம் உள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
தங்கம் பவுனுக்கு ரூ.240 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.94,160-க்கு விற்பனையானது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
3 ஊழல் வழக்குகள்: ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு
1 min
November 28, 2025
Dinamani Chennai
ஒசூர் விமான நிலையம்: ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தப்புள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை அரசு வெளியிட்டது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
சென்ட்ரல் வங்கி செயல் இயக்குநராக இ. ரத்தன் குமார் நியமனம்
சென்ட்ரல் வங்கியின் செயல் இயக்குநராக இ. ரத்தன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
விருதெல்லாம் ஒரு புகழா என்ன?
மா ந்தன் இரண்டு உடல் தேவைகளோடு மட்டுமே பிறக்கிறான். மாந்தன் மட்டு மில்லை; உலகில் உள்ள எல்லா உயிரினங்க ளுக்கும் இந்த உடல் தேவைகள் பொதுவா னவை! ஓரறிவு மரங்கள், செடி கொடிகள் நீரால் வாழ்கின்றன; மகரந்தச் சேர்க்கை யால் இனப்பெருக்கம் செய்கின்றன!
3 mins
November 28, 2025
Dinamani Chennai
மத்திய தமிழகத்தில் ரூ.120 கோடி கடன்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு
மத்திய தமிழகத்தில் 3 மற்றும் 4-ஆம் நிலை நக ரங்களில் தனது இருப்பை இரட்டிப் பாக்கும் வகையில், வளரும் வணி கப் பிரிவின் கீழ் ரூ.120 கோடி கடன் பட்டுவாடா செய்ய சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு நிர்ணயித்துள் ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
டிச. 14-இல் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தேர்வு
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத் தேர்வு டிச. 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்வை 9.63 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
இந்திய தனியார் விண்வெளித் துறையில் இளையர் புரட்சி
தனியார் விண்வெளி வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி
1 mins
November 28, 2025
Dinamani Chennai
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Translate
Change font size

