يحاول ذهب - حر
நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்
November 17, 2023
|Dinamani Chennai
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை (நவ. 18) நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை அளித்தாா்.
-
இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்தியில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. கூட்டத்தைக் கூட்டுவதற்கான உத்தரவை பேரவைத் தலைவா் மு.அப்பாவு பிறப்பித்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.
எதற்காக கூட்டம்?: தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களில் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
மசோதாக்களை ஆளுநா் கிடப்பில் போட்டிருப்பதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சாா்பில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘மசோதாக்களை ஆளுநா் காலவரையறையின்றி கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது’ என்று அண்மையில் கருத்து தெரிவித்தது. அத்துடன், வரும் 20-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, மத்திய அரசின் சாா்பில் தலைமை வழக்குரைஞா் அல்லது அவருக்குப் பதிலாக அரசு வழக்குரைஞா் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
هذه القصة من طبعة November 17, 2023 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 83-ஆக உயர்வு
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
புதிய உச்சங்களை தொட்டுத் திரும்பிய பங்குச் சந்தை
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்ததால் அந்நிய முதலீட்டு வரவு காரணமாக உலக சந்தைகளில் காணப்பட்ட நேர்மறையான போக்கால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தின் போது புதிய உச்சங்களைத் தொட்ட பிறகு மிதமான உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 28, 2025
Dinamani Chennai
பிரச்னைகளை தீர்க்கும் பெருமாள்
சோழர் கால கோட்டத்தில் ஒன்றான, வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டு கொடுங்காலூருக்கு உட்பட்டது கீழ்க்கொடுங்காலூர்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
விருதெல்லாம் ஒரு புகழா என்ன?
மாந்தன் இரண்டு உடல் தேவைகளோடு மட்டுமே பிறக்கிறான். மாந்தன் மட்டு மில்லை; உலகில் உள்ள எல்லா உயிரினங்க ளுக்கும் இந்த உடல் தேவைகள் பொதுவா னவை! ஓரறிவு மரங்கள், செடி கொடிகள் நீரால் வாழ்கின்றன; மகரந்தச் சேர்க்கை யால் இனப்பெருக்கம் செய்கின்றன!
3 mins
November 28, 2025
Dinamani Chennai
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
மருத்துவப் பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 21 பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன.
1 min
November 28, 2025
Dinamani Chennai
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: டிச.4-க்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னையில் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
வி.பி.சிங் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி
சமூகநீதியை உயிர் கொள்கையாக மதித்தவர் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
1 min
November 28, 2025
Dinamani Chennai
ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் பாகிஸ்தான்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் பல்வேறு நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருவது தெரிய வந்துள்ளது.
1 min
November 28, 2025
Dinamani Chennai
தவெகவில் செங்கோட்டையன் கருத்து கூற ஒன்றுமில்லை
செங்கோட்டையன் குறித்து கருத்து கூற ஒன்றுமில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
November 28, 2025
Translate
Change font size

