Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பாட்டியை கொன்ற இளம்பெண்

Dinakaran Pondicherry-Cuddalore

|

October 31, 2025

6 மாதத்திற்குப்பின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்

கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முயன்றபோது சிக்கினார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27). இவர்கள் 7 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.

லோகேந்திரன் பெற்றோர் இறந்த நிலையில், தனது தாய் வழி பாட்டி மயிலாத்தாளை (60) தன்னுடன் தங்க வைத்திருந்தார். ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதன் கிளை நிறுவனம் கர்நாடகாவில் உள்ளது.

அதில், ஒரு அலுவலகத்தில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக இருவரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்தனர். இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை மீண்டும் அதே லாட்ஜில் சந்தித்துள்ளார். அன்றைய தினம் கள்ளக்காதலனை சந்திக்க ஜாய் மெட்டில்டா வழக்கத்திற்கு முன்பாக வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, வீட்டில் மகனின் பள்ளி பாடப் புத்தகம் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. மகனும் தாயின் ஸ்கூட்டரில் தான் நோட்டு இருப்பதாக தந்தையிடம் கூறினார்.

Dinakaran Pondicherry-Cuddalore'den DAHA FAZLA HİKAYE

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் 30,209 பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ஹெச்.பி.வி தடுப்பூசி

தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 30,209 பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்று நோயை தடுத்திடும் வகையில் ஹெச்.பி.வி தடுப்பூசி வழங்கிடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

கூட்டணி பற்றி பேசினாலே டெல்லி வந்து விடுகிறது

செங்கோட்டையன் நடுக்கம்

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் ஜன.31ல் முதல்வர் திறந்து வைக்கிறார்

அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.417.07 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையம்

கிண்டி, கிங் நோய்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 6 ஆயிரம் பஞ்சாயத்துகளுக்கு மகாத்மா காந்தி பெயர்

கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

ஸ்டீராய்டு மருந்துகளின் அதிக பயன்பாடு காரணத்தால் இரண்டாம் நிலை கண் அழுத்த நோய் ஆபத்து

ஸ்டீராய்டு மருந்துகளின் அதிக பயன்பாடு காரணத்தினால் 'இரண்டாம் நிலை கண்அழுத்த நோய்' ஆபத்து உள்ள தாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

புதிய விதிமுறைகள் என்ன சொல்கிறது?

மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி அல்லது இயலாமை, குறிப்பாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகள், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள், மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களில் எவருக்கும் எதிரான பாகுபாட்டை ஒழிப்பதையும், உயர்கல்வி நிறுவனங்களில் முழு சமத்துவத்தை ஊக்குவிப்பது முக்கியம்.

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

திடீர் மின்கசிவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் புகை மூட்டம் சூழ்ந்தது

திடீர் மின்கசிவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

குதிரை, கழுதைகளை வளர்க்க புதிய வழிகாட்டு நெறிமுறை

குதிரை, கழுதை வளர்க்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 28, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

ராஜினாமா செய்த உபி துணை கலெக்டர் முற்றுகை போராட்டம்

யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு

time to read

1 min

January 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size