Essayer OR - Gratuit
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பாட்டியை கொன்ற இளம்பெண்
Dinakaran Pondicherry-Cuddalore
|October 31, 2025
6 மாதத்திற்குப்பின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்
-
கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முயன்றபோது சிக்கினார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27). இவர்கள் 7 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
லோகேந்திரன் பெற்றோர் இறந்த நிலையில், தனது தாய் வழி பாட்டி மயிலாத்தாளை (60) தன்னுடன் தங்க வைத்திருந்தார். ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதன் கிளை நிறுவனம் கர்நாடகாவில் உள்ளது.
அதில், ஒரு அலுவலகத்தில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக இருவரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்தனர். இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை மீண்டும் அதே லாட்ஜில் சந்தித்துள்ளார். அன்றைய தினம் கள்ளக்காதலனை சந்திக்க ஜாய் மெட்டில்டா வழக்கத்திற்கு முன்பாக வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, வீட்டில் மகனின் பள்ளி பாடப் புத்தகம் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. மகனும் தாயின் ஸ்கூட்டரில் தான் நோட்டு இருப்பதாக தந்தையிடம் கூறினார்.
Cette histoire est tirée de l'édition October 31, 2025 de Dinakaran Pondicherry-Cuddalore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்ற நடிகை
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 2,668 அடி உயர தீபமலையை சுற்றி 14 கி. மீ. கிரிவலம் செல்கின்றனர்.
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
'காங்கிரசுக்கு யாரும் பூஸ்ட் தர வேண்டாம்'
காங்கிரஸ் கட்சிக்கு யாரும் பூஸ்ட் கொடுக்க வேண்டாம்.
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தென் அமெரிக்க மருத்துவரை கரம் பிடித்த விருத்தாசலம் பெண்
தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம்
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் ஆகும்.
1 mins
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
‘கூட்டணியில் நாங்க வச்சதுதான் ரூல்ஸ்’ பங்கீடு பேச்சு துவங்கும் முன்பே நிலக்கோட்டையில் பாஜ ரவுசு
திண்டுக்கல் அதிமுகவினர் சிட்டிங் எம்எல்ஏ அப்செட்
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி சிறை வாசலில் மீண்டும் கைது
அதிகாரிகளை மிரட்டிய வழக்கில் நடவடிக்கை
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
20 நாடுகளின் கல்வியாளர்கள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு
தமிழ் நாடு அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து 2 நாள் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துகின்றனர்.
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தங்களினால் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்பு
பிரதமர் மோடி உறுதி
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
உலக வங்கி நிதியுதவியுடன் நீர்த்தேக்கங்களில் மேம்பாட்டு பணி
நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
1 min
January 29, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
தருமபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் 30,209 பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க ஹெச்.பி.வி தடுப்பூசி
தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 30,209 பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்று நோயை தடுத்திடும் வகையில் ஹெச்.பி.வி தடுப்பூசி வழங்கிடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
1 min
January 28, 2026
Listen
Translate
Change font size

