Facebook Pixel கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பாட்டியை கொன்ற இளம்பெண் | Dinakaran Pondicherry-Cuddalore - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பாட்டியை கொன்ற இளம்பெண்

Dinakaran Pondicherry-Cuddalore

|

October 31, 2025

6 மாதத்திற்குப்பின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்

கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முயன்றபோது சிக்கினார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27). இவர்கள் 7 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.

லோகேந்திரன் பெற்றோர் இறந்த நிலையில், தனது தாய் வழி பாட்டி மயிலாத்தாளை (60) தன்னுடன் தங்க வைத்திருந்தார். ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதன் கிளை நிறுவனம் கர்நாடகாவில் உள்ளது.

அதில், ஒரு அலுவலகத்தில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக இருவரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்தனர். இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை மீண்டும் அதே லாட்ஜில் சந்தித்துள்ளார். அன்றைய தினம் கள்ளக்காதலனை சந்திக்க ஜாய் மெட்டில்டா வழக்கத்திற்கு முன்பாக வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, வீட்டில் மகனின் பள்ளி பாடப் புத்தகம் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. மகனும் தாயின் ஸ்கூட்டரில் தான் நோட்டு இருப்பதாக தந்தையிடம் கூறினார்.

FLERE HISTORIER FRA Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

ஊட்டிக்கு போறீங்களா? ரூட்லாம் ஒன்வே ஆகிடுச்சு...

மே 31ம் தேதி வரை அமல்

time to read

1 mins

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

கேரளாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து சம்பவம் யானை மிதித்து பாகன் உள்பட 2 பேர் பலி

கேரளாவில் நேற்று 2 இடங்களில் நடைபெற்ற சம்பவத்தில் கோயில் திருவிழாவுக்கு கொண்டுவரப்பட்ட யானைகள் மிதித்து பாகன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டி டெல்லி அணி அபார வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

தமிழகத்தில் இன்று இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்

வாக்கு எண்ணிக்கை நாளன்று 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

time to read

1 mins

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

வணிக சிலிண்டர் விலை உயர்வு செல்வப்பெருந்தகை கண்டனம்

வணிக காஸ் சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்

கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

காருக்குள் விளையாடிய சிறுவன் மூச்சுதிணறி பலி

கரூர் அருகே சோகம்

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1440 குறைந்தது

தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று காலை, மாலை என அதிரடியாக பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 02, 2026

Dinakaran Pondicherry-Cuddalore

Dinakaran Pondicherry-Cuddalore

பல நடிகர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெறவில்லை

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

time to read

1 min

May 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size