Newspaper
Dinakaran Chennai
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தகுதி வரம்புகள் குறித்த கட்டுப்பாடுகளை மாற்ற கோரி வழக்கு
பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 741 மையங்களில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 741 மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
நீதிமன்றத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்த விவகாரம் அதிமுக பிரமுகர், வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து சாதகமான உத்தரவை பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், அதிமுக நிர்வாகி, வங்கி அதிகாரிகள் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
சட்டமன்றம் என்பது ஷூட்டிங் ஸ்பாட் அல்ல முதல்வர் விஜய்யின் செயல் அருவருக்கத்தக்கது
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் செயல் அருவருக்கத்தக்கது, அநாகரீகமானது. சட்டமன்றம் என்பது திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் அல்ல, அது மாண்புமிக்க அவை என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
பொது சிவில் சட்ட வரைவு தயாரிக்க 5 பேர் குழு நியமனம்
சட்டீஸ்கரில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்காக வரைவை உருவாக்குவதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி கூட்டம்
அதிமுக மகளிர் அணி கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில், வருகிற 1ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
போலி ஆவணங்களை தாக்கல் செய்தாரா? சபரிமலை மேல்சாந்தி மீது புகார்
கேரளத்தில் கோயில்களில் பணி புரியும் தலைமை பூசாரிகள் மேல்சாந்தி என்று அழைக்கப்படுகின்றனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
மனு அளிப்பதே சவாலாக இருக்கும் நிலையில் அமைச்சர் ராஜ்மோகனை சந்திக்க க்யூஆர் நடைமுறை
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பது பொது மக்களுக்கு ஏற்கனவே சவாலான ஒன்றாக இருந்து வரும் நிலையில், பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிமுகப்படுத்தியுள்ள புதிய க்யூஆர் குறியீடு நடைமுறை குறித்து பொதுமக்கள் மற்றும் கல்வித் துறையை சார்ந்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
போதையில் கார் கண்ணாடி உடைத்த 4 பேர் சிக்கினர்
கொடுங்கையூர் சசிரேகா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா (38), பாரிமுனையில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
ஒரே ஆண்டில் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 6 கோடி பெயர் நீக்கம்
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணி முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி பீகாரில் தொடங்கப்பட்டது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம்
அரசு ஊழியர்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் செங்கல்பட்டு எஸ்பியிடம் புகார்
அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்ட தவெக நிர்வாகி
காரை முற்றுகையிட்டு வாக்குவாதம் காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
இந்தியாவுடன் முதல் டி20 அயர்லாந்து அபார வெற்றி
இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், அயர்லாந்து அணி 34 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
தவெக பிரமுகர் கார் மோதியதில் ஐடி ஊழியர் கால் துண்டானது
தவெக பிரமுகர் கார் மோதியதில் ஐடி ஊழியரின் கால் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி மனு
திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி கடந்த 24ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடந்தது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
முதலமைச்சரின் இலக்கான 1.5 ட்ரில்லியனை அடைய கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைய வேண்டும்
பொன்னேரியில் கட்டப்பட்டு வரும் டிஜிட்டல் நூலகத்தில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
முட்டை விலை புதிய உச்சம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, சோழவரம் அடுத்த காரனோடை மார்க்கெட் பகுதியில் நேற்று நடந்தது.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
உடல்நலம் பாதித்த ஆண் நண்பனை பார்க்க சென்ற போது 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்
ஒருவர் கைது • 5 பேரிடம் விசாரணை • போரூர் அருகே பயங்கரம்
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ் பற்றாக்குறையால் பயணிகள் தவிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிட்ஜ்கள் குறைவாக இருப்பதால் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 min |
June 27, 2026
Dinakaran Chennai
ராமர் கோயில் நன்கொடை முறைகேட்டில் 8 பேரை கைது செய்தது உ.பி போலீஸ்
அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5ம் நாள் ஜமாபந்தியில் 205 மனுக்கள் பெறப்பட்டது
வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 5ம் நாள் ஜமாபந்தியில் கலெக்டர் சினேகா, உத்திரமேரூர் எம்எல்ஏ முனிரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து 205 மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
திருமணமான பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய வாலிபர் பிடிபட்டார்
கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் ரூ.2 லட்சத்திற்கு பெண் குழந்தை விற்பனை
சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள அரியானூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். தறித்தொழிலாளியான இவருக்கு ஒரு மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மீஞ்சூரில் பெரும் பரபரப்பு போக்குவரத்து நெரிசல்
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
நிழற்குடையின்றி வெயில், மழையில் பயணிகள் பரிதவிப்பு
மாமல்லபுரம் அருகே நிழற்குடை இல்லாததால் வெயில், மழையில் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
செய்யூர் அருகே கிராம பகுதியில் கோணி பைகளுடன் திரியும் மர்ம நபர்களால் மக்கள் அச்சம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த ஜமீன் புதூர் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
1 min |
June 27, 2026
Dinakaran Chennai
சாலையில் கிடந்த 2 சவரன் செயினை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
சாலையில் கிடந்த 2 சவரன் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
1 min |