Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Denemek ALTIN - Özgür

Newspaper

Dina Kural

ஜாமீன் கிடைத்ததை கொண்டாடிய குற்றவாளிகள்: மீண்டும் கைது செய்த கர்நாடக போலீஸ்

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹனகலில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருந்த முக்கிய குற்றவாளிகள் 7 பேர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், அதைக்கொண்டாடும் வகையில் கார் மற்றும் பைக்குகள் புடைசூழ மிகுந்த சத்தத்தை ஏற்படுத்திக்கொண்டு சென்ற வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 26, 2025
Dina Kural

Dina Kural

பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு, தண்ணீர் வரிகளை திரும்பப் பெறுக: இபிஎஸ்

\"பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2 min  |

May 26, 2025
Dina Kural

Dina Kural

கிரிக்கெட் நட்சத்திரம் ஷுப்மன் கில் ஓக்லி அணியுடன் இணைகிறார்

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷீப்மன் கில் தங்களுடைய அடுத்த பிராண்ட் அம்பாசிடராகவும், இந்தியாவில் \"எதிர்காலக் கலைப்பொருட்கள்\" விளம்பரத்தின் அடையாளமாகவும் இருப்பார் என ஓக்லே அறிவித்

1 min  |

May 26, 2025

Dina Kural

ரூ.5 லட்சம் பரிசு அறிவித்து தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

ஜம்மு-காஷ்மீரில் நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது.

1 min  |

May 24, 2025

Dina Kural

மிட்செல் மார்ஷ் அதிரடி

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நடந்த 64வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 235 ரன் குவித்தது. மிட்செல் மார்ஷ் 64 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 117, மார்க்ரம் 24 பந்தில் 36 ரன்னில் ஆட்டம் இழந்தனர். நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56, கேப்டன் ரிஷப் பன்ட் 6 பந்தில் 16 ரன்னில் களத்தில் இருந்தனர்.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

தோல்வியே காணாத வாகை நாயகர் பெரும்பிடுகு முத்தரையரின் வீரத்தை போற்றுவோம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

1 min  |

May 24, 2025

Dina Kural

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது: இந்தியா

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

1 min  |

May 24, 2025

Dina Kural

முகேன் ராவ் நடிக்கும் ‘ஜின் - தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின் - தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

1 min  |

May 24, 2025

Dina Kural

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழ காட்சி தொடங்கியது

அரசு தலைமை கொரடா தொடங்கி வைத்தார்

1 min  |

May 24, 2025

Dina Kural

திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கங்கள் விநியோகம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தமிழக வேளாண்துறைஅமைச்சர் கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்ட வழங்கினார்

1 min  |

May 24, 2025

Dina Kural

நீலகிரி வனப்பகுதியில் வாழும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் வனக்கோட்டம், உதகை வனக்கோட்டத்திற்குட்பட்ட வன பகுதிகளில் வாழும் யானைகள் குறித்த வருடாந்திர கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் 'அங்கீகாரம்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

வேலூர் சத்துவாச்சாரி சாலை ஸ்ரீ கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு திருவிழா

வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் புகழ்பெற்ற சாலை ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய தேர் திருவிழா மற்றும் சிரசு திருவிழா தர்மகர்த்தா வேலு, தலைவர் பாபு, செயலாளர் அறிவழகன், பொருளாளர் தங்கமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் பகவதி சித்தர் சுவாமிகள் தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கினர்.

1 min  |

May 24, 2025

Dina Kural

உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்

எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

விமானத்தில் சேதம்; அவசரமாக தரையிறங்க வேண்டும்

இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்

1 min  |

May 24, 2025

Dina Kural

AI-உந்துதல் கொண்ட ஹைப்பர்லோகல் கண்டுபிடிப்புகளை முன்னேறி செல்வதற்காக ஷுரு செயலி தொடர் A ஐ உயர்த்துகின்றது

சென்னை: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஹைப்பர்லோகல் தளங்களில் ஒன்றான ஷுரு ஆப், அதன் அடுத்த கட்ட தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப விரிவாக்கத்திற்கு சக்தி அளிக்க சீரிஸ் ஏ நிதியை திரட்டியுள்ளது. இந்த சுற்றுக்கு கிராஃப்டன் தலைமை தாங்கினார், இதில் ஓமிடியார் நெட்வொர்க் இந்தியா மற்றும் எக்ஸிமியஸ் வென்ச்சர்ஸ் ஆகியவை பங்கேற்றன.

1 min  |

May 24, 2025

Dina Kural

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்

அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

தமிழ் மண்ணின் பெருமைகளை நிலைநிறுத்தும் அறநிலைய துறை தொண்டுகள்

4 ஆண்டுகளில் 2,967 குடமுழுக்கு விழா ரூ.7,671 கோடி கோயில் நிலங்கள் மீட்பு 18,000 கோயில்களில் ஒருகால பூஜை

3 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தின் காவிரி உரிமையை தாரை வார்த்துக் கொடுத்த கும்பல்

காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தின் காவிரி உரிமையை தாரை வார்த்துக் கொடுத்த கும்பல் திமுக என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

2 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

துருக்கி மற்றும் அஜர்பைஜான் செல்வதற்காக ஏற்கெனவே செய்திருந்த முன்பதிவை ரத்து செய்யும் இந்தியர்கள்

காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் துருக்கி நாட்டின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

1 min  |

May 24, 2025

Dina Kural

சீரான மின் வினியோகத்தை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பிகளை மாற்றி சீரமைத்திடுக

அஇமுக கட்சியின் தேசிய தலைவர் கோ.சத்தியநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அடங்கிய வீரமங்கலம் கிராமத்தில் இருந்து பந்திக்குப்பம் செல்லும் சாலையோரத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்களிலும் ஏராளமான செடி, கொடிகள் படர்ந்திருப்பதுடன் முள்புதர் பகுதியாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த கம்பங்களில் உள்ள மின்கம்பிகளில் அடிக்கடி தீப்பொறி பறப்பதுடன் அறுந்து விழுகின்றன. இதனால் அதிகளவு மின் தடையும் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

புதிய Carens Clavisஸின் விலைகள் ரூ.11.49 லட்சம் முதல் துவங்குவதாக கியா அறிவித்துள்ளது

முன்னணி வெகுஜன-பிரீமியம் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான கியா இந்தியா, இன்று இந்திய நுகர்வோருக்காக அதன் பெரிய, கம்பீரமான குடும்ப வாகனமான புதிய கியா Carens Clavisஸை 11.49 லட்ச ரூபாய் முதல் தொடங்கும் கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்தியது.

1 min  |

May 24, 2025

Dina Kural

தமிழ்நாட்டில் எம்எஸ்எம்இ கடன்களில் 43% உற்பத்தித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது; தனியார் வங்கிகள் 39% பங்களிப்போடு முன்னிலை

டிரான்ஸ்யூனியன் சிபில் மற்றும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் சமீபத்திய எம்எஸ்எம்இ பல்ஸ் அறிக்கை (மே 2025) படி, எம்எஸ்எம்இ கடன் செயல்பாட்டின் ஒரு சக்திவாய்ந்த இடமாகத் தமிழ்நாடு தொடர்கிறது. மதிப்பு அடிப்படையில் 43% கடன்கள் உற்பத்தித் துறைக்கு வழங்கப்படுகின்றன.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ்

இந்தியாவின் 11வது ஜனாதிபதியும், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் தேசிய சின்னங்களில் ஒருவருமான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான திரைப்படம், அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் புகழ் இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

விஜய்யை கட்டுப்படுத்தும் மூவர் அணி

தவெகவில் வெடிக்கும் உட்கட்சி பஞ்சாயத்து

1 min  |

May 24, 2025

Dina Kural

நெக்ஸஸ் விஜயா மாலில் ஸ்னீக்கர்ஸ், டெனிம்ஸ் & டீல்ஸ்

விடுமுறைக்கான தயாரிப்புகள் மற்றும் கல்லூரிக்குத் திரும்புவதற்கான ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற நேரமிது. நகரத்தின் மிகப்பெரிய வாழ்க்கை முறைமையங்களில் ஒன்றாக திகழும் நெக்ஸஸ் விஜயா மால், ஃபேஷனின் மிகவும் பிரபலமான இரண்டு அங்கமான டெனிம் மற்றும் ஸ்னீக்கர் திருவிழாவை ஒரு மாதம் முழுவதும் கொண்டாடத் தொடங்கியுள்ளது.

1 min  |

May 24, 2025

Dina Kural

மனிதகுல நலனுக்காக மறைக்கப்பட்ட திறன்களை ஆராய CCRH - SRMIST ஒப்பந்தம்

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திற்குள் இயங்கும் சுயாட்சி அமைப்பான ஹோமியோபதி ஆராய்ச்சி மத்திய குழுமம் (CCRH) மற்றும் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) கீழ் இயங்கும் இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி பரிணாமக் கழகம் (IIISM) ஆகியவை மருந்து தரமதிப்பீடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

1 min  |

May 24, 2025

Dina Kural

தஞ்சையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தஞ்சையில் தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அதிமுக கழகம் சார்பில் சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 min  |

May 24, 2025

Dina Kural

ஆம்பூரில் 'ஜி ஸ்கொயர் வெஸ்ட்பீல்ட் பேஸ் 1' வெற்றியை தொடர்ந்து பேஸ் 2 மனை திட்டம்: ஜி ஸ்கொயர் அறிமுகம்

தென்னிந்தியாவின் நம்பிக்கையான மற்றும் பிரமாண்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், ஆம்பூரில் அறிமுகம் செய்த 'ஜி ஸ்கொயர் வெஸ்ட்பீல்ட் பேஸ் 1' மனை திட்டத்தில் அனைத்தும் முழுமையாக விற்பனையானதைத் தொடர்ந்து தற்போது 'ஜிஸ்கொயர் வெஸ்ட்பீல்ட் பேஸ் 2' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

1 min  |

May 24, 2025
Dina Kural

Dina Kural

'மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

1 min  |

May 24, 2025

Sayfa 6 ile ilgili 17