Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொடக்க கல்வித்துறை காலியிடங்களில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் வரும் ஜூலை மாதம் நியமனம்

தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை மாதம் 2346 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் கைது

நாகர்கோவில் அருகே உள்ள கீழ புத்தேரி பகுதியை சேர்ந்தவர் சரவணபவா. இவரது மகன் ராம்குமார் (18). இவர் செண்பக ராமன்புதூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் 11 ஆண்டுகளில் 5 லட்சம் மண் வள அட்டைகள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 5 லட்சம் மண் வள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

அமைதிக்கான நோபல் பரிசுக்கு யாருக்கு பரிந்துரைப்பதா?

பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பெண் உதவியாளர் கைது

மார்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளர் பெயர் மாற்றம் செய்ய ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாகோடு பேரூராட்சி இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

முதியோருக்கான வழிகாட்டுதல்கள்

மூத்த குடிமக்களுக்கான தமிழ்நாடு அரசின் செயலி மூலம், அரசு திட்டங்கள், அலுவலகங்கள், மருத்துவ மனைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் வேலுமணி பங்கேற்றதால் பரபரப்பு

பேரூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

மூன்று தேர்தல்களில் மூழ்கடித்தார்: வக்கீல் மாஜி தலைமை தேர்தல் ஆணையர் கைது

வங்கதேசத்தில் நீண்ட காலமாக பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் அவரது ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து தப்பிய அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது நூருல் ஹூடா தலைமை தேர்தல் ஆணையராக இருந்தார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

உலக அரங்கில் இந்தியாவின் முக்கிய சொத்து மோடி

பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சொத்தாக உள்ளது என்று சசி தரூர் எம்பி பாராட்டினார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ஹீரோயிசம் இருந்தால் வெற்றி என்ற நிலை மாறிவிட்டது

ஓய். ஜி. மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப் பிரகாஷ், ரித்விக் நடித்துள்ள படம், 'சாருகேசி'. அருண். ஆர் தயாரித்துள்ளார். வெங் கட் எழுதிய கதைக்கு சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தேவா இசை அமைக்க, பா. விஜய் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச் சிக்கு நேரில் வர முடியாததால், சத்யராஜ் ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அது வருமாறு:

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாமக எம்எல்ஏக்கள் 2 பேரின் கட்சிப்பதவியை பறித்த ராமதாஸ்

திண்டிவனம், ஜூன் 24: பாமக எம்எல்ஏக்கள் 2 பேரின் கட்சிப் பதவியை திடீரென பறித்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனிடையே தைலாபுரத்தில் அன்புமணி போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது பாராட்டை தெரிவித்துள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய தேர்வுத்துறை அறிவுறுத்தல்

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

குமரி தொழிலாளர் நலத்துறையில் 4 பிரிவுகளை கவனிக்கும் ஒரே அதிகாரி

குமரி தொழிலாளர் நலத் துறையில் பென்சன் உள் ளிட்ட பணிகள் விரைந்து முடிக்க, போதிய அதிகாரி கள் நியமிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

குமரியில் சாரல் மழை நீடிப்பு

குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வந்த நிலையில் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. நேற்று பகல் வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட மாலையில் ஒரு சில இடங்களில் லேசான மழை காணப்பட்டது.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

தக்கலை அருகே கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியினை கலெக்டர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

இருதரப்புக்கும் இடையே சமரச தீர்வு ஜப்தியில் இருந்து தப்பியது சிவாஜி வீடு

சென்னை, ஜூன் 24: ஜகஜால கில்லாடி என்ற பெயரில் பட தயாரிப்ப தற்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். வட்டியுடன் சேர்த்து ₹9 கோடி கடனை திருப்பித் தரக் கோரி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.23 லட்சத்தில் சுற்றுச்சுவர், அலங்கார தரைகற்கள் பதிக்கும் பணி

கிருஷ்ணன்கோவில் ஆரம்ப சுகாதார மையத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத் தார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் முளகுமூட்டில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது ஹூசைன் தலைமை வகித்தார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ஈரான் மீதான அமெரிக்க குண்டு வீச்சை கண்டிக்காதது ஏன்?

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் பரந்த பிராந் திய மோலுக்கான அச் சத்தை தூண்டியுள்ளது. பல நாடுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். என்று அழைப்பு விடுத் துள்ளன. இந்நிலையில் ஈரானில் இஸ்ரேல் நடத் திய பேரழிவு குறித்து இந்தியா மவுனம் காப்பது சரியல்ல என்று காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி கடுமை யாக விமர் சித்து இருந்தார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

புயல் எச்சரிக்கை அமைப்புக்கள் மிகவும் துல்லியமாக செயல்படுகிறது

டெல்லியில் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 11 ஆண்டு சாதனை குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,\"கடந்த 5 ஆண்டுகளில் கனமழை, மூடுபனி மற்றும் வெப்ப அலைகள் போன்ற பிற கடுமையான வானிலை நிகழ்வுகளின் முன்னறிவிப்புக்கள் 40 சதவீதம் மேம்பட்டுள்ளது. பருவமழை முன்னறிவிப்பும் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

குஜராத்தில் இனிமேல் பா.ஜ, ஆம்ஆத்மி தான்

குஜராத் மற்றும் பஞ்சாப் இடைத்தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியால் கெஜ்ரிவால் உற்சாகம் அடைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், குஜராத் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியானது 2027ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான அரையிறுதி. வாக்காளர்கள் பா.ஜ மற்றும் காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்பார்கள் என்பதற்கான தெளிவான அறிகுறிதான் இந்த வெற்றி. 2027ல் ஆம் ஆத்மி கட்சியின் புயல் வீசும்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புருனேவில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி

புருனேவில் வேலை வாங்கி தருவதாக கூறி குமரி உள்பட தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் பணம் வசூலித்து பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக குமரியை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழக மக்கள் பா.ஜ.விடம் ஏமாறமாட்டார்கள்

அரசியலுக்காக, தேர்தலுக்காக நடத்தப்பட்டதுதான் முருக பக்தர்கள் மாநாடு. தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம், கல்வி நிதி என எந்தவொரு நிதி பகிர்வினையும் தராமல், மக்களை திசை திருப்ப முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் மத அரசியல் செய்கிறது பா.ஜ.க.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

பைக் விபத்தில் கணவன், மனைவி படுகாயம்

செண்பகராமன்புதூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஏற்பாடுகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

‘தந்தை பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்க்கலாம்’

முருக பக்தர்கள் மாநாட் டில் அதிமுக மாஜி அமைச் சர்கள் முன்னிலையில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்யும் வகை யில் வீடியோ ஒளிபரப் பானது பெரும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட இயக்க உணர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சமையல் கூடம், அம்மா உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

தனியார் கேண்டீனில் இருந்த 10 கிலோ அழுகிய காய்கறிகள் அழிப்பு

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவனுக்கு பாலியல் தொந்தரவு

கேரள மாநிலம் மலப்பு ரம் மாவட்டம் பெரிந்தல் மண்ணா அருகே கொளத் தூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அஷ்ரப் (38). கொண்டோட்டி பகு தியிலுள்ள ஒரு அரபி பாடசாலையில் ஆசிரிய ராக பணிபுரிந்து வந்தார்.

1 min  |

June 24, 2025