Newspaper

Dinakaran Nagercoil
அமெரிக்க பாஸ்டன் நகரில் சர்வதேச சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சி மாநாடு
அமெரிக்க பாஸ் டன் நகரில் சர்வதேச சட்டமன்ற உறுப்பி னர்கள் உச்சி மாநாட் டில் திமுக எம்எல்ஏ இ. பரந்தாமன் பங்கேற்கிறார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
3 பெண்கள், 3 குழந்தைகள் கொலை மணிப்பூரில் மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் கைது
மணிப்பூரின் ஜிரிபாமில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி போரேபெக்ரா பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
அருண் ஜெட்லி என்னை மிரட்டினார்: ராகுல்
“நான் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியபோது நடந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இப்போது இங்கு இல்லை. எனவே நான் அதனைக்கூறக்கூடாது. ஆனால் நான் அதை சொல்கிறேன். என்னை அச்சுறுத்துவதற்காக அருண் ஜெட்லி அனுப்பப்பட்டார். நீங்கள் இந்த பாதையில் சென்று அரசுக்கு எதிராக விவசாய சட்டங்கள் தொடர்பாக எங்களுடன் போராடினால் நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்”
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் போரை நிறுத்தாததால் ரஷ்யாவை சுற்றிவளைத்த 2 அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள்
ரஷ்யா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 அணு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா நோக்கி நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 03, 2025

Dinakaran Nagercoil
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணிதான்
உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
ஈஸ்போர்ட்ஸ் உலக செஸ் அலிரோஸாவை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன்
சவுதி அரேபியாவில் நடந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டியில், உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
நீதிமன்றங்களில் போலீஸ் ஆஜராவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
நீதிமன் றங்களில் போலீஸ் ஆஜ ராவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்ப டுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மாநில தலைமை அரசு குற்றவி யல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
August 03, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலினை கமல்ஹாசன் எம்பி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
பால் கொள்முதல் விலை உயர்த்த பரிசீலனை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் வளத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் மனோஜ் தங்கராஜ், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
1 min |
August 03, 2025

Dinakaran Nagercoil
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் டிவாரண்ட்டுகளைத் தாமதமில்லாமல் செயல்படுத்த நடவடிக்கை
காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு
முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
புற்றுநோய் பாதிப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் மதன் பாப் திடீர் மரணம்
தமிழ் படவுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாப், புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட மதன்பாப், கடந்த 1953 அக்டோபர் 19ம் தேதி பிறந்தார். நகைச்சுவை நடிகராக புகழ்பெற்ற அவர், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் இருந்தார்.
1 min |
August 03, 2025

Dinakaran Nagercoil
மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள நகைகள் பணத்துடன் 2 பேர் சிக்கினர்
வருமான வரித்துறை தீவிர விசாரணை
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா முழுவதும் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள்
அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற சேவைகளுக்கான விநியோக தடத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு அவற்றை மேலும் அணுகக்கூடியதாகவும், திறமையாக மாற்றவும் அவற்றை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
1 min |
August 03, 2025

Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு 11ம் தேதி வகுப்புகள் தொடக்கம்
அண்ணா பல்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
சாலை விபத்தில் மரணமடைந்த திண்டிவனம் திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி
சாலை விபத்தில் மரணமடைந்த திண்டிவனத்தை சேர்ந்த சரிதாவின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் குடும்ப நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் மாநிலம்
முதல்வர் பெருமிதம்
1 min |
August 03, 2025

Dinakaran Nagercoil
7வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு ‘பறக்கரி’ தமிழ் படம் 3 விருதுகளை வென்றது
2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறந்த தமிழ் திரைப்படமாக ‘பார்க் கிங்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகராக ‘பார்க்கிங்' படத்தில் நடித்த எம்.எஸ். பாஸ்கருக்கும், இதே படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கு இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ண னுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்தது
தங்கம் விலை கடந்த 23ம் தேதி அதிரடியாக பவுனுக்கு ரூ. 760 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,040 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு மறுநாளில் இருந்து தங்கம் விலை குறைய தொடங்கியது. 24ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,000 குறைந்து, ஒரு பவுன் ரூ.74,040க்கு விற்றது. தொடர்ந்து 6 நாட்களில் மட் டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 வரை குறைந் தது.
1 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் சகோதரர்கள் கொன்று புதைப்பு
உடலை நாய் கவ்வியதால் சிக்கிய போதை கும்பல்
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் இருந்து குவைத் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இயந்திர கோளாறு
ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்
1 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்வு
திருப் பூரில் 10 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பின்ன லாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்ன லாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது.
1 min |
August 02, 2025

Dinakaran Nagercoil
சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.12 கோடியில் 5 புதிய திட்டப்பணிகள்
சுற்றுலாத்துறை சார்பில் ரூ.18.12 கோடியில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
மோடி அரசின் 5 நடவடிக்கையால் சீரழிந்த இந்திய பொருளாதாரம்
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: கடந்த பத்தாண்டுக ளில், மோடி ஏற்படுத்திய ஐந்து தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. வேறு யாரும் இதற்கு பொறுப்பேற்க முடியாது.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நீட்டிப்பு
உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுக ளின் மாணவ - மாண விகள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு 20.6.2025 அன்று தொடங்கி நடந்து வருகி றது.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி 5ம் தேதி நேரில் ஆஜராகும்படி அனில் அம்பானிக்கு அமலாக்க துறை உத்தரவு
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது குழும நிறுவனங்கள் 'யெஸ்' வங்கியிலிருந்து பெறப்பட்ட சுமார் ரூ.3,000 கோடி கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடியை வைத்து கொண்டு தமிழகத்தை கைப்பற்றுவதற்கு பாஜக கனவு காண வேண்டாம்
அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் முறை யாக செயல்பட்டு வரும் எங்களை பார்த்து அரசியல் பேசுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
ஆன்லைன் விளையாட்டு தடை கேட்ட விவகாரம் மாநில அரசுகள், செயலி நிறுவனங்களின் பதிலளிக்க கோரும் உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட் டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
தனியார் கல்லூரிகள் நிர்ணயம் செய்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு உணவு, விடுதி கட்டணம் அறிவிப்பு
தனியார் கல்லூரிகளின் உணவு, விடுதி உள்ளிட்ட புதிய கட்டகளை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள் ளது.
1 min |
August 02, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு
இரண்டு நாளில் 3 முறை சந்தித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு
1 min |