Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் 120 பேருக்கு வாந்தி, மயக்கம்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துருந்தர்'. இயக்குனர் ஆதித்ய தர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லே-லடாக்கில் நடந்து வருகிறது.

1 min  |

August 20, 2025

Dinakaran Nagercoil

காண்தலை ஏற்காத மாணவி கொலை செய்ய திட்டம் சென்னை பல்கலைக்கழகத்துக்குள் புர்கா அணிந்து வந்த காதலன் கைது

தனது காதலை ஏற்காத மாணவியை கொலை செய்யும் நோக்கத்துடன் சென்னை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புர்கா அணிந்து வந்த வடமாநில வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொடுவாள், கத்தி உள்பட 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

August 20, 2025

Dinakaran Nagercoil

விளக்கம் தரலாம், தீர்ப்பை மாற்ற முடியாது... முதல் பக்க தொடர்ச்சி

கேட்டு குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக அரசியலமைப்பு செயல்பாட்டு பிரச்சனை எழுந்துள்ளதால் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

1 min  |

August 20, 2025

Dinakaran Nagercoil

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டி

செய்தி மக்கள் தொடர்பு துறை 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

1 min  |

August 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வாக்கு திருட்டு விவரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் திமுக கைப்பற்றியது

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுசல்யா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

நிலவை அடைய மூன்றாவது ஏவுதளம்

எதிர்காலத்தில் நிலவை அடையும் திட்டங்களுக்காக மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள் ளார்.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

தர்மஸ்தலா விவகாரத்தில் 60 நாளில் எஸ்.ஐ.டி விசாரணை அறிக்கை தரும்

தர்மஸ்தலா விவகாரத்தில் எஸ்ஐடி 60 நாட்களில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேரவையில் தெரிவித்தார்.

1 min  |

August 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் கேரள பல்கலை. துணைவேந்தர்களை நியமிக்க நீதிமன்றமே தேர்தல் குழுவை அமைத்தது

தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. போன்றே கேரளா அரசு தரப்பிலும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக இரண்டு ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

1 min  |

August 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமான்

கோபத்தின் உச்சத்தில் கட்சி நிர்வாகியை பளார் விட்ட சீமானுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழும்பி வருகின்றன.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

பொதுப்பலன்: புதிய பொறுப்பினை ஏற்க, வெளிநாடு பயணம் செல்ல, நோயாளர்கள் மருந்துண்ண நன்று.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

கிட்னி மோசடி விவகாரம் சிபிஐ விசாரணைக்கு முறையீடு

கிட்னி மோசடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

வித்தியாசமான வேடங்கள்

கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் மோனிஷா பிளேஸ்சி. இதற்கு முன் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்தார்.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் அடுக்கடுக்கான 7 கேள்விகள்

வாக்கு திருட்டு விவ காரம் தொடர்பாக இந்திய தலைமை தேர் தல் ஆணையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளார்.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக இரும்பு உற்பத்தி, கட்டுமான நிறுவனத்தில் ஐடி சோதனை

சென்னை, காஞ்சிபுரம், வேலூர் என 10 இடங்களில் நடந்தது

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் பெயர்கள் வெளியீடு

பீகாரில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இந்த வாக்காளர்களில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தண்டனாவில் ஆம்புலன்ஸ் இல்லாமல் சடலத்தை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற போலீசார்

தெலங்கானா மாநிலம் கோடங்கல் - நாராயண்பேட்டை மாவட்டம் கோஸ்கி நகரை சேர்ந்தவர் மொகுலையா (28). இவர் நேற்று காலை பேருந்து நிலையம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வந்த டிப்பர் லாரி பைக் மீது வேகமாக மோதியதில் மொகுலையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

குடி மராமத்து திட்டத்தில் அதிமுக ஆட்சியில் முறைகேடு சிபிஐ விசாரணைக்கு கோரி மனு

லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு அளிக்க உத்தரவு

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

வீட்டு வசதி வாரியத்திற்காக 45 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட 743 ஏக்கரை ரத்து செய்து கொடுக்க நடவடிக்கை

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

துணை ஜனாதிபதியாக வருவதற்கு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ம.தி.மு.க. சார்பில் வாழ்த்து

துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் வருவ தற்கு மதிமுக சார்பில் வாழ்த்துவதாக வைகோ கூறியுள்ளார்.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

தேனீக்காரர் பின்னால் போனவர்கள் எல்லாம் குழப்பத்தில் தவிப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"தேர்தலுக்கு தேர்தல் செலவு செய்த குக்கர் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருத்தர் கட்சித்தாவ தயாராயிட்டாராமே..\" என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் குளிக்க தடை மேட்டூர் அணையில் நீர்திறப்பு 50,000 கனஅடியாக அதிகரிப்பு

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

நிதி மோசடி வழக்கில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் 1 சென்ட் நிலம், 1 ரூபாய் குறைத்தாலும் கடும் நடவடிக்கை

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் தனது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒரு சென்ட நிலம், ஒரு ரூபாய் மறைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 19, 2025

Dinakaran Nagercoil

இலை தலைவருக்காக தனியாக விசுவாசிகளை ரெடி பண்ணும் வேலை நடப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"இலைக்கட்சி தலைவருக்காக தனியாக விசுவாசிகளை தயார் பண்றாங்களாமே..\" என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

August 18, 2025

Dinakaran Nagercoil

தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும்

தமிழ்நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பேட்டி அளித்தார்.

1 min  |

August 18, 2025

Dinakaran Nagercoil

சென்னை தனியார் மருத்துவமனையில் கிட்னி கொடுக்க சென்ற இடத்தில் கல்லீரலை எடுத்ததாக புகார்

பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண் வறுமை காரணமாக கிட்னியை சென்னை தனியார் மருத்துவமனையில் கொடுக்க சென்ற இடத்தில் கல்லீரலை எடுத்ததாகவும், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த ஜூன் 27ம் தேதி நிகிதா என்பவர் கொடுத்த புகாரில், தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

1 min  |

August 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மேலூர் அருகே நள்ளிரவில் பயங்கரம் காதல் விவகாரத்தில் பைக் மீது காரை ஏற்றி வாலிபர் படுகொலை

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் பைக் மீது காரை ஏற்றியும், அடித்தும் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 18, 2025

Dinakaran Nagercoil

மதுரை மத்திய சிறையில் 3 மணி நேரம் சோதனை

மதுரை புது ஜெயில் ரோட்டில் உள்ள மத்தியச் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறையில் செல்போன் பயன்படுத்துவது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில் திடீர் சோதனைகள் நடத்துவது வழக்கம். இவ்வகையில் திடீர் நடவடிக்கையாக நேற்று சிறைக்குள் அறை, அறையாக சென்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறை வளாகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.

1 min  |

August 18, 2025