Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - MADURAI

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயமடைந்தவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 19 மின்சார ரெயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் 17-ந் தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது ஏன்? இதுதான் கடைசி வாய்ப்பு

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான், கருப்பிலாக்கட்டளை, திருமானூர், அன்னிமங்கலம், கீழக்காவட்டாங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில், 2,204 பயனாளிகளுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கடல் நீர் சுத்திகரிப்புக்கு புதிய நவீன வடிகட்டி: டி.ஆர்.டி.ஓ. உருவாக்கியது

டி.ஆர்.டி.ஓ. இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் புதிய நவீன வடிகட்டி அமைப்பைவெற்றிகரமாக சோதனை செய்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இளம் வீரர்களுடன் செல்லும் இந்தியா தோல்வியை சந்திக்கும்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகாகாவிரிகரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று நீர்வரத்து 1000 கன அடிதண்ணீர் வந்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 அதிரடியாக குறைந்து இருந்தது. இதனால் தங்கம் விலை ரூ.70 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நெல்லையில் தி.மு.க. நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பல்

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைசேர்ந்தவர் செல்வசங்கர் (வயது45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியதி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மருத்துவகல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கன்னியாகுமரி: மாநில தகவல் ஆணையர் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தள காணொலி காட்சி அரங்கில் மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து கலந்தாய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

கொடைக்கானலில் 4 நாட்கள் கோடை வான் சாகச நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பது வழக்கம்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்: அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அழகுஜோதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து வெற்றியை மாணவர்கள் கொண்டாடினர்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்தியாவுடன் நடந்த மோதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சினை முடிந்தது

தேர்தல் கமிஷன் தகவல்

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உச்சநீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி ஏற்றார்

உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ்கன்னாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்தோடு நிறைவு பெற்றது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

தவெக முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும்

தவெக முதன்மைச் சக்தியாகக் களத்தில் நிற்கும் என விஜய் கூறி இருக்கிறார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6000 ஊழியர்கள் வேலை நீக்கம்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கம் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்காக 108 கோடி ரூபாய் மதிப்பில் 10 இடங்களில் மகளிர் விடுதிகள் கட்டப்படும்

தூத்துக்குடி மாநகரில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக தூத்துக்குடி ஆசிரியர் காலனி பகுதியில் மறு சீரமைக்கப்பட்ட 18 படுக்கைகள் கொண்ட தோழி விடுதியை நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. இளம்பகவத் தலைமையில், அமைச்சர் பி.கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குமரி மாவட்டத்தில் உரிமைச்சீட்டு சிறப்புச் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கடையால் அர.அழகுமீனா பெருமிதம்

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

127-வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் இங்கு சுற்றுலாபயணிகள் வருவார்கள்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

கள்ளக்காதலை கண்டித்ததால் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய மனைவி

உத்தரபிரதேசமாநிலம்பல்லியா அருகே உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார் (வயது62). ஓய்வுபெற்றராணுவ வீரர்.இவரதுமனைவிமாயாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதற்கிடையே தேவேந்திரகுமார் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் விடுதலை

கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹீ என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக உள்பட தென் இந்தியாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஜி.பே. மூலம் கைதிகளிடம் பணம் பெற்ற சிறை வார்டன்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

சேவுக்காடு- வத்தலைகுண்டு ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள்

திண்டுக்கல், மே.15திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் மீண்டும் பேச்சு

மத்திய கிழக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்ற அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் உரையாற்றினார்.

1 min  |

May 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னையில் 28 ரெயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம்

சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில்சேவை இருந்துவருகிறது. பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரின் முதல் தேர்வாக மின்சார ரெயில்கள் உள்ளது.

1 min  |

May 15, 2025

DINACHEITHI - MADURAI

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 23-ந்தேதி நடக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் மே-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.5.2025 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 15, 2025