Newspaper
DINACHEITHI - MADURAI
விராட் கோலி ஓய்வு குறித்து இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் கருத்து
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் சென்றது பாராளுமன்ற சிறப்பு குழு
காஷ்மீரின்பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
முட்டை கொள்முதல் விலை ரூ. 5.65 ஆக நிர்ணயம்
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி
தேனி மாவட்டத்தில் நடந்த 64 வது ஆண்டு அகில இந்திய அளவிலானகூடைப்பந்தாட்டப் போட்டியில்சென்னைவருமான வரித்துறை அணியை வீழ்த்தி, கோப்பையைவென்றதுஇந்தியன் வங்கி அணி.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
17 ஆண்டுகளுக்குப் பிறகு யு.இ.எப்.ஏ. ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் யு.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக்.
1 min |
May 23, 2025
DINACHEITHI - MADURAI
மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு, மா விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
ஆனைமலைஸ் டொயோட்டா 25-ஆண்டு நிறைவு விழா
அரியலூரில் ஆனைமலைஸ் டொயோட்டா 25 ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, அரியலூர் ஆனைமலைஸ் ஷோரும் சார்பில் , 10 க்கு மேற்பட்ட ஹைரைடர் ஹைபிரிட் மைலேஜ் மாடல் டொயோட்டா கார்களின் அணிவகுப்பு பேரணி நேற்று நடத்தப்பட்டது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
10 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான கண்காணிப்பு குழு ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு 2-ம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச. தினேஷ் குமார் தலைமை வகித்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மண்டவாடி ஊராட்சியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திட்டப்பணிகளை நேற்று திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பஞ்சாப் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு அமைப்புக்கு ராணுவம் மறுப்பு
சண்டிகர்,மே.22ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, இந்தியா மீது ஏவுகணை, டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு
சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும்,அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒருசில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு நேரில் கலந்துரையாடினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையினர் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், \"உங்கள் ஊரில் உங்கள் எஸ். பி\" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின்கீழ் கமுதி அருகேயுள்ள தொட்டியாபட்டி கிராமத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் நேரில் பார்வையிட்டு கிராம முக்கிய தலைவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை தண்டனை
மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள்
பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கும் விற்பனையானது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்
\"தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய அரசு ரூ.2,291 கோடி கல்வி நிதியை உடனே வழங்க உத்தரவிட வேண்டும்\" எனக்கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பாதுகாப்புக்காக கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்
அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. தவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
ராசிபுரம்,மே.22நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஆறாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு
கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்தியபிரதேசபா.ஜ.க.மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. 'பகல்காமில்நமதுசகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்' என்று அவர் கூறி இருந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பாடாலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தந்தை - மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ‘பீல்ட் மார்ஷல்’ பதவி
கடந்த 2022 முதல் பாகிஸ்தானின் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வரும் அசிம் முனீருக்கு, பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பீல்ட் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷல் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்
திண்டுக்கல், மே.22திண்டுக்கல் மாவட்டம் கிராமப்புறங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளிக் கல்வியை கிராமப்புற பள்ளிகளில் படித்து வருகின்றனர். இம்மாணவ,
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
தலைமை நீதிபதிக்கு அவமரியாதை சட்டத்துக்கும் மரபுக்கும் அவமதிப்பு..
பதவிக்குரிய மரியாதையோடு வாழும் ஆட்சியாளர்களால் ஆட்சிக்குரிய தகுதியோடு நாடு இயங்கும். நடப்பு பாஜக ஆட்சியில் ஒருபுறம் அதிகார அத்துமீறல் நடக்கிறது. மறுபுறம் அவமதிப்பு நிகழ்கிறது.
2 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்
சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
ஒரு போட்டியில் விளையாட திக்வேஷ் ரதிக்கு தடை
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
விபத்துக்குள்ளான அரசு பேருந்து
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது
கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது :-
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
கல்லூரிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்
விதிமுறைகளை மீறிச் செயல்படும் குவாரிகளையும், தொழிலகங்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி யுள்ளார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - MADURAI
110 அடியை தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர்: மே 22கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
1 min |
