Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உயிரிழந்தாக புரளி

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்

அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் அமைச்சர் ஆய்வு

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 10.06.2025 அன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

கம்மம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீர் குழாய்

எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

1 min  |

June 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

யாருடன் கூட்டணி? விரைவில் நல்ல செய்தி வரும்

\"கூட்டணி என்பது தேசிய கட்சி அல்லது மாநில கட்சி என யாருடனும் இருக்கலாம். விரைவில் நல்ல செய்தி வரும்\" என ராமதாஸ் கூறினார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுரை

“கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள்”

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது. அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர். இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

தென்காசி அருகே கிணற்றில் பெண் பிணம்; போலீசார் தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன் இவரது மனைவி முப்புடாதி (வயது 60). இவர் கடந்த 4ம்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

கந்து வட்டி கேட்டு மிரட்டப்படுவதாக கல்லூரி மாணவி புகார்

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பிரின்சி. இவர், அங்குள்ள கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தென்மண்டல ஐ.ஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவர் ஐ.ஜி-யிடம் புகார் மனு அளித்தார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

கிரீஸ்: ஏதோஸ் மலையில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 ஆக பதிவு

கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் தொடர்ச்சியாக, 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

மாத்திரை மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை

மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

சரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

கோவை மாவட்டத்தில் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு வழங்கும் நடைமுறை

கோவை மாவட்டத்தில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) வழங்கும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 பேர் பலி

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

குழந்தை திருமணக் கொடுமை வேண்டாம்...

பிஞ்சிலே பழுத்த கனி ருசிக்காது. குழந்தை பருவத்திலேயே குழந்தை பெறும் கொடுமை அத்தகையது. தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 2024 பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்...

புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.

3 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

ஜெர்மனி, இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை

லூப்தான்சா நிறுவனம் அறிவிப்பு

1 min  |

June 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தானில் சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 09, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு

மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

ராகுல் குற்றச்சாட்டு சுத்த அபத்தம்- என தேர்தல் ஆணையம் மறுப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் \"மேட்ச் பிக்சிங்\" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்: 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

அதிபர் டிரம்ப் உத்தரவு

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

2 வாரத்தில் தமிழக அரசு தொடங்குகிறது

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.

1 min  |

June 09, 2025

DINACHEITHI - KOVAI

ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்றார் யு.ஏ.இ. அணி கேப்டன்

ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. அதன்படி, மே மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர்ப்பட்டியலை ஐ.சி.சி. அறிவித்தது.

1 min  |

June 09, 2025