Newspaper
DINACHEITHI - KOVAI
காசா மக்களை பாதுகாக்கும் ஐநா சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்
பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
‘10 பேர்களை தூக்கி அடிப்பது ஏன்?’ நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா விளக்கம்
தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் என்.டி.பாலகிருஷ்ணா, வெறும் கையால் ரயிலை நிறுத்துவது, இரண்டு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாடுவது என இவரது பட ஆக்ஷன் காட்சிகள் பிரபலம்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
பயமின்றி பறக்க வகை செய்ய வேண்டும்....
பயணங்கள் என்றுமே விபத்துக்குள்ளானவை, பறந்து சென்றாலும் நடந்து சென்றாலும். இது தவிர்க்க முடியாத விதி என்றாலும் நவீன அறிவியல் யுகத்தில் பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வளர்ந்த நாடுகள், விபத்தில்லா சொகுசு பயணங்களில் விரைந்து முன்னேறியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தோ, விதி முந்திற்றோ, மதி பிந்திற்றோ , என்று நினைக்கும் அளவு மோசமாக நடந்துள்ளது.
2 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும்
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்றம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் மேம்படுத்தும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நேற்று துவக்கி வைத்து பேசினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்: தெருக்கூத்து நாடக கலைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை
கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நடுரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்த தெருக்கூத்து நாடக கலைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
தந்தையர் தினத்தில் உருக்கமான பேச்சு ராமதாசிடம் மன்னிப்பு கேட்டார், அன்புமணி '100 ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்'
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர் குறை தீர் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மீனவர் குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவர், மீனவ குடும்பங்களுக்கு போதியளவு குடிநீர், விடுபட்ட மீன்பிடி படகுகளுக்கு மானிய விலை டீசல், பாதிக்கப்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணம், மீன்பிடியின் போது கடலில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடி: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரெயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (வயது 68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
கிருஷ்ணகிரி சந்தூர் திரவுபதியம்மன் கோவில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 25ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
ஐஐடியில் உயர்கல்வி: பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை
ஐஐடியில் உயர்கல்வி படிக்கும் பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்
தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
உலக கோப்பை கிளப் கால்பந்து: மெஸ்சி அணி மோதிய ஆட்டம் டிரா
பிபா உலககோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
கதாநாயகன் ஆகும் லோகேஷ் கனகராஜ்...
மாநகரம் கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து கைதி -2 படத்தை இயக்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
சட்டசபை உறுப்பினர் சுட்டு கொல்லப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் வழங்க முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :-
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
அரசு பஸ் டிரைவரை செருப்பால் தாக்கிய பெண் என்ஜினீயர்
கர்நாடக மாநிலம் பெங்களூரு கைகொண்டனஹள்ளியை சேர்ந்தவர் காவ்யா. இவர் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இவர் கைகொண்டனஹள்ளி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலெக்ட்ரானிக் சிட்டிக்கு செல்லும் பி.எம்.டி.சி.(அரசு) பஸ் வந்தது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டம் தேசிய மக்கள் மன்றத்தில் நிலுவையிருந்த 2,773 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
ஈரான் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் - ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
2 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
எரிபொருள் பற்றாக்குறை: திருவனந்தபுரத்தில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்
இங்கிலாந்தின் எப்-35 போர் விமானம் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்றது இந்திய ஜோடி
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா- நியூசிலாந்து தொடர்:
விளையாட்டு போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிகளில் இடை நிற்றல் இல்லை' என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
ஓ.பன்னீர்செல்வத்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
புதுச்சேரியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா
புதுச்சேரியில் கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பாக மேனாள் ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் விழா புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமின் கோரி பூவை ஜெகன்மூர்த்தி மனு
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிலர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றுவிட்டனர்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - KOVAI
தந்தையர் தினம்: உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்: எடப்பாடி பழனசாமி அறிக்கை
தந்தையர் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
