Newspaper
DINACHEITHI - KOVAI
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 - ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 19.06.2025 முதல் நடைபெற உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மீனவர் நலவாரியத்தில்பதிவு செய்து பயன்பெறலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபர்கள், மீன் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர் நலவாரியத்தில் புதுப்பிக்காமல் உள்ள பழைய நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்பட நகல்-2 மற்றும் பழைய நலவாரிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரியை அணுகி மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
தட்கல் முன்பதிவுக்கு ஆதாரை இணைக்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொடங்கியது
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்
ரெயில் பயணமாக நாளை காட்பாடி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்
ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
நெல்லையில் போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு:கும்பல் அட்டகாசம்
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானில் உள்ள 3 அணுஉலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவுசெய்துவருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
விழிப்புணர்வு பேரணி
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைசட்டமன்றதொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சமீபத்தில் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்ததொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : அரசு பள்ளி ஆசிரியர் கைது
சிம்லா,ஜூன்.24இமாசல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் தேர்தல் பிரகடனம்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதேஎங்களதுமுதல்தேர்தல் பிரகடனம்எனசெல்வப்பெருந்தகை கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா?
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ளலண்டன்நகருக்கு ஏர்-இந்தியாவிமானம்புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்துசிதறியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
பொதுமக்களின் கோரிக்கை மனு மீது விரைவாக தீர்வு காண வேண்டும்
துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
விவசாயிகளின் தரவுகள்:பதிவு செய்ய அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி
சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்
புதுடெல்லி. ஜூன்.24 அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்
சென்னை: ஜூன் 24 - தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:
2 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்
தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்இருக்கவேண்டும் என அதிபர்டிரம்ப்தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
பு20 உலகக் கோப்பை: 13-வது அணியாக தகுதி பெற்ற கனடா
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - KOVAI
நிதி நிறுவன அதிபர் கொலையில் பெண்கள் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே தரைப்பாலத்தின் அருகே சில தினங்களுக்கு முன்பு கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
குடும்ப தகராறில் மனைவியை உயிரோடு எரித்துகொன்ற தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ஜோ ரூட்டை அதிகமுறை வீழ்த்திய 2-வது வீரர்: ஹசில்வுட் சாதனையை சமன் செய்த பும்ரா
லண்டன் ஜூன் 23இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ஈரானின் இறையாண்மை, மக்களை பாதுகாக்கும் உரிமை எங்களிடம் உள்ளது
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.17 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் இ. பெரியசாமி வழங்கினார்
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
ரூ.4 லட்சம் பணம் வைத்து மெகா சூதாட்டம்: 16 பேர் அதிரடி கைது
3 கார்கள் - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
1 min |
June 23, 2025
DINACHEITHI - KOVAI
மதுரையில் குவிந்த முருக பக்தர்கள்- கந்த சஷ்டி பாடி கின்னஸ் சாதனை படைத்தனர்
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2 min |