Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - KOVAI

வீட்டிற்கு வர மறுத்த மனைவி மாமனார், மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன்

தனது மனைவி தனது வீட்டிற்கு வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - KOVAI

மயிலாடுதுறை அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு

லாகூர்,ஜூலை.4பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018முதல் 2022 வரைபிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தநம்பிக்கையில்லா தீர்மானத்தால்பிரதமர்பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - KOVAI

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

இளநிலைமருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - KOVAI

இலங்கை - வங்கதேசத்திற்கு இடையேயான ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்த பாம்பு

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

சென்னை ஜூலை 4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

3 min  |

July 04, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்

இந்தியகிரிக்கெட் அணிதற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டு தொடரில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - KOVAI

2024-25ம் நிதியாண்டில் ரெப்கோ வங்கி ரூ. 21000 கோடி வர்த்தகத்தை தாண்டியது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2024-25-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - KOVAI

நெல்லையில் மாமனாரை மிரட்டிய மருமகன் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல், சிங்கம்பாறை, இந்திராநகரை சேர்ந்த சகாயடேவிட் (வயது 27) என்பவரும் ஜெல்சியா என்பவரும் கணவன் மனைவி ஆவார்கள்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் 4,54,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், ஆனாங்கூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று (02.07.2025) துவக்கி வைத்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

கட்சியின் மேலிடம் சொல்வது படி நடப்பேன் முதல் மந்திரி பதவி குறித்து டி.கே.சிவகுமார் பேட்டி

பெங்களூரு, ஜூலை.3கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நண்பர்கள், அரசியல் பிரமுகர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய வாலிபர்

பனசங்கரி,ஜூலை.3கர்நாடகா மாநிலம் பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் யுனிஸ் பாஷா(வயது 33). கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி இவருக்கும், ஒருஇளம்பெண்ணுக்கும் திருமணம் முடிந்தது. திருமணமான சில நாட்களில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த யுனிஸ் பாஷா மனைவிக்கு கருக்கலைப்பு செய்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

வரத்து குறைவு எதிரொலி: ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது

ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டிற்கு தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மண்மொழி மானத்தை காப்பாற்ற ஓரணியில் திரளவேண்டியது கடமை

தமிழ்நாட்டின் மண்மொழி மானத்தை காப்பாற்ற ஓரணியில் திரளவேண்டியது அனைவரது கடமை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோவிலில் 12 ஜோடிகளுக்கு திருமணம்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயிலில் 12 இணைகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

விவசாயி கொலை: சகோதரியின் கணவர், நண்பர் அதிரடி கைது

சேலம், ஜூலை.3வாழப்பாடியை அடுத்த அத்தனூர்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இவர், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடுதிரும்பவில்லை.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

லாரி மோதி பள்ளி மாணவர் பலி

திருவாரூர்,ஜூலை.3திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு

நாடாளுமன்றக் குழுகூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதாபட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு கட்டணம் உயர்வு

வீடுகளுக்குபுதியமின் இணைப்பு பெற கட்டணம் உயர்வு ஆகி உள்ளது. 4 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

ரஷியாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்?

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

பாவலர் ப.குப்பனுக்கு அமைச்சர் எ.வ.வேலு பாராட்டு

திருவண்ணாமலை, ஜூலை.3பாவலர் ப. குப்பனுக்கு அமைச்சர் எ.வ. வேலு பாராட்டு தெரிவித்துள்ளார். கலைஞர் ஊரான திருக்குவளையில் கலைஞர் விருது பெற்ற பாவலர் ப.குப்பன். திருவண்ணாமலை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

2வது டி20 மகளிர் போட்டி ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கம்

எம்.எல்.ஏ. அருள் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

கூடங்குளத்தில் பீடி இலை, சுக்கு பறிமுதல்; 2 பேர் கைது

நெல்லை கூடங்குளம் கடலோர பகுதியில் கடலில் நின்று கொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான வள்ளம் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர்.

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

அமெரிக்காவில் உள்ள இஸ்கான் கோவிலில் மீது துப்பாக்கி சூடு

இந்தியா கண்டனம்

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

காவல் நிலையத்தில் விசாரணை கைதியை தாக்கிய போலீசார்

காவல்நிலையத்தில் விசாரணை கைதியை போலீசார் தாக்கியதாக கூறப்படுவது பற்றி ஏ.டி.எஸ். பி. விசாரணைநடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

"பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை"

பிரதமர் மோடி பெருமிதம்

1 min  |

July 03, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மின் சப்ளை பாதிப்பால் அகமதாபாத் விமானம் விபத்து ஏற்பட்டதா?

தொழில்நுட்பக் குழு ஆய்வு

1 min  |

July 03, 2025

DINACHEITHI - KOVAI

வாக்காளராக பதிவு செய்ய எது சரியான இடம்?

தலைமை தேர்தல் கமிஷனர் விளக்கம்

1 min  |

July 03, 2025