Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

DINACHEITHI - KOVAI

ஈரோடு தம்பதி கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஈரோடு சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - KOVAI

பழனி, கீரனூரில் புதிய பஸ்கள் இயக்கம்

திண்டுக்கல், ஜூலை.11உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, புதிதாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கத்தைபொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - KOVAI

உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

\"நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் அமலாகும். ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது\" என்று உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

2 min  |

July 11, 2025

DINACHEITHI - KOVAI

20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்வம் அந்த வகையில் கிருஷ்ணகிரி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வேப்பனப்பள்ளி & பேரிகை சாலை நாச்சிகுப்பம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எலான் மஸ்க்கின் "ஸ்டார் லிங்" செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென் 1 (Genl) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - KOVAI

மதுரை: அரசு விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

மதுரை மாவட்டம் எம். கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தனியாக விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 15 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலையில் விடுதியில் இட்லி, சாம்பார், சட்னி வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவை சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - KOVAI

நோபல் பரிசுக்கு வந்த சோதனை...

எல்லோருக்கும் ஓர் இலட்சிய கனவு உண்டு. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே கனவு நோபல் பரிசு. என்ன விலை கொடுத்தாய் எனும் அந்த பரிசை வாங்கத் துடிக்கிறார் அவர். அவரது ஆசையை உசுப்பி விடுவது போல அவ்வப்போது சில தலைவர்கள் அவருக்கு அனுசரணையாக நோபல் பரிசு பரிந்துரை அளிக்கிறார்கள். ஆனாலும் வேலைக்கு ஓணான் சாட்சியா? என்பது போல பரிந்துரைப்பவர்களும் அவரை விட சிறந்த அஹிம்சைவாதிகளாக இருக்கிறார்கள்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை

தர்மபுரி ஜூலை 11கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சிலபகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். புராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

July 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை ஜூலை 11தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றபணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம்ரூபாய்மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.

4 min  |

July 11, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

எலான் மஸ்க்கின் "எக்ஸ்" சிஇஓ லிண்டா யாக்காரினோ ராஜினாமா

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.

1 min  |

July 11, 2025

DINACHEITHI - KOVAI

வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு

அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கசமுத்திரம், சாத்தமங்கலம், செட்டிக்குழி ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து சேவையயினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறைஅமைச்சர் சா.சி.சிவசங்கர் நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

உதகைக்கு விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது

உதகை- மேட்டுப்பாளையம் இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

மாணவர்கள் கோச்சேசுக்கு கூட்டம் ...

1-ம் பக்கம் தொடர்ச்சி

2 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

திருநெல்வேலி, ஜூலை.10திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- சென்னை நகர காவல் சட்டம், 1997-ன் பிரிவு 41(2) இன் கீழ் 7.7.2025 அன்று காலை 00.00 மணி (நள்ளிரவு 12 மணி) முதல் 21.7.2025 அன்று இரவு 24.00 மணி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் பொது அமைதி அல்லது பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பலி : விமான சேவை பாதிப்பு

இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

2வது டெஸ்டிலும் வெற்றி

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

ராமநாதபுரம் எஸ்.மங்கலம் அருகே 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் அரியாங்கோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

இந்தியமகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி2-1 என்றகணக்கில் முன்னிலையில் உள்ளது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

ஈரோடு பொது இடங்களில் இருந்த 3,717 கொடி கம்பங்கள் அகற்றம்

தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், ஜாதி மத அமைப்புகள், சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

பிரேசில் அதிபருடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி முதல்முறையாக நமீபியா சென்றார்

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

கரூரில் வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கரூர், ஜூலை. 10கரூர் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரிக்கரையோரம் உள்ள புகழூர், வேலாயுதம்பாளையம், நெரூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம்,

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

தாய் பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது

அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ராஜபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

பரமக்குடி அருகே விபத்து: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: கண்டக்டர் பலி- 5 பேர் பலத்த காயம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்த குமார் மகன் மதன்குமார் (வயது 23). இவர் முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தற்காலிக நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்

வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்

திருப்பூர், ஜூலை. 10திருப்பூர் 5 ஆவது வீதியில் வசித்து வருபவா ஜெயசந்திரன். அதே பகுதியில் கைப்பேசி மற்றும் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: த.உ.யி.சி.-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - KOVAI

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்

கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

1 min  |

July 10, 2025