Newspaper
DINACHEITHI - KOVAI
திருச்சானூர் வசந்தோற்சவம்: தங்க தேரில் பத்மாவதி தாயார் காட்சி அளித்தார்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை சுப்ரபாதத்தில் பத்மாவதி தாயாரை எழுந்தருளச் செய்து, சகஸ்ர நாமார்ச்சனை செய்யப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசியபோது அவை அனைத்தையும் இந்தியாவிலேயேதயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி
முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடியுடன் முப்படைதளபதிகள் , ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்கள்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை
ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 30 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே கேரளாவில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி
கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடையமனைவிசுபா (வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா
இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதா?
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே. பாரதி விளக்கம் அளித்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை
\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்
2 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்
சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும் என பவன் கல்யாண் கூறி இருக்கிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
விழிஞ்ஞம் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல்
அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது
பிளஸ் -2 தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
சேலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு
பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தன
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மாரியூரில் மேய்ச்சலுக்குச் சென்ற 10 ஆடுகள் மாமமான முறையில் உயிரிழந்தன. மாரியூரைச் சேர்ந்த சண்முகவேல் மனைவி கன்னியம்மாள். இவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
லாரி மோதியதில் வாலிபர் பலி
மதுரை, மே.13தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32). இவர் சிவகாசி சாட்சியாபுரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு கோழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றார். லாரியில் கிளீனராக சேத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த காளிதாசன் இருந்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் என்ன?
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
ரெயில் நிலையத்தில் வழிப்பறி: 2 வாலிபர்கள் சிக்கினர்
மதுரை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனா.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
வைகை ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பலி
கோவில் மாநகர்’ என்ற பெருமைக்கு உரிய மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரைத்திருவிழா வரலாற்றுச் சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து இந்த விழா நடக்கிறது. சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
புதிய பாம்பன் பாலத்தில் வேகம் அதிகரிப்பு: ராமேஸ்வரம் ரெயில்களின் நேரம் மாற்றம்
பாம்பன் - ராமேஸ்வரம் இடையே கடல் மேல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கு முன்பு, புதிய பாலத்திற்கு அருகே உள்ள பழைய பாலத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்திலேயே ரெயில்கள் செல்ல முடியும். ஆனால், புதிய பாலத்தில் 75 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ராமேஸ்வரம் வந்து செல்லும் ரெயில்களின் நேரத்தை தெற்கு ரெயில்வே மாற்றியமைத்துள்ளது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாய் உடைப்பால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
நீலகிரி மாவட்ட உதகை ரோஜா கண்காட்சியை அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் விராட் கோலி
ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து
தி.நகர் ரங்கநாதன் தெருவில் பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - KOVAI
திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் 60 அடி தூரம் உள்வாங்கியது
திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.
1 min |
