Denemek ALTIN - Özgür

Newspaper

Viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற சந்திப்போம் சிந்திப்போம்

உரத்தநாடு, மே 27உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக சார்பில் சந்திப்போம், சிந்தப்போம் என்ற கலந்துறவாடல் நிகழ்ச்சி உரத்தநாடு பெரியார் மன்றத்தில் 24.05.2025 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

1 min  |

May 27,2025
Viduthalai

Viduthalai

பகுத்தறிவாளர் கழக தோழர் ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் மூன்று நூல்கள் தமிழர் தலைவரின் அணிந்துரையுடன் வெளியீட்டு விழா

ஆரணி, மே 27திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் பகுத்தறிவாளர் கழக தோழர் மறைந்த மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 25.5.2025 ஆரணிபாளையம் விஜய சிறீமகாலில் சிறப்பாக நடைபெற்றது.

1 min  |

May 27,2025

Viduthalai

நேர்காணல் இல்லாத தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

டிஎன்பிஎஸ்சி அழைப்பு

1 min  |

May 27,2025
Viduthalai

Viduthalai

விவாகரத்து கோரும் இணையர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான அறிவுரை

ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளரும், அவருடைய கணவரும் விவாகரத்து வழக்கை சந்தித்து வருகிறார்கள்.

1 min  |

May 27,2025

Viduthalai

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு

சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து தொடங்கிவைத்தார்.

1 min  |

May 27,2025

Viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகப் பிளவை ஏற்படுத்தாது

தேசிய பட்டியல் இன ஆணைய தலைவர் உறுதி

1 min  |

May 27,2025

Viduthalai

பாடியில் காமு அம்மாள், குண்டலகேசி ஆகியோரின் படங்கள் திறப்பு

துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வீரவணக்க உரை!

1 min  |

May 27,2025
Viduthalai

Viduthalai

புதுச்சேரியில் பன்னாட்டு யோகா விழாவில் ஹிந்தியில் அரசு விளம்பரம்

பன்னாட்டு யோகா விழாவுக்கு வைக்கப்பட்ட புதுவை அரசு விளம்பர பதாகைகளில் தமிழை புறக்கணித்து இடம் பெற்றிருந்த ஹிந்தி எழுத்துகளை தமிழின ஆர்வலர்கள் கருப்பு மை பூசி அழித்தனர்.

1 min  |

May 27,2025

Viduthalai

மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு 25.5.2025 அன்று விநாடிக்கு 2,878 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (26.5.2025)காலை விநாடிக்கு 3,548 கனஅடியாக அதிகரித்துள்ளது.

1 min  |

May 27,2025

Viduthalai

மீன்பிடி தடைக்கால நிவாரணம் 90 விழுக்காடு மக்கள் பயனடைவு

ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் பணி 90 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. கூடுதலாக இந்த திட்டத்தில் பயனாளிகளை இணைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

May 27,2025

Viduthalai

எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்த சோடியம் பேட்டரி கண்டுபிடிப்பு

லாரி ஓட்டுநரின் மகள் சாதனை

1 min  |

May 27,2025

Viduthalai

நடப்புக் கல்வி ஆண்டு முதல் செயல்படும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) திறந்து வைத்தார்.

1 min  |

May 27,2025
Viduthalai

Viduthalai

அய்.ஏ.எஸ். தேர்வில் தந்தை பெரியாரின் பெயரோடு ஜாதிப் பெயரை இணைப்பதா?

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்

1 min  |

May 27,2025

Viduthalai

சிறுமியைச் சீரழித்த ராமன் கோவில் பூசாரி கைது!

கருநாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமன் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

இந்தியாவின் முதல் எதிரி சீனாவாம்

அமெரிக்க புலனாய்வு அமைப்பு கூறுகிறது

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

கட்சி அலுவலகத்தில் பெண் தொண்டரிடம் தவறாக நடந்த பாஜக பிரமுகர்!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவர் பெண் தொண்டரிடம் தவறாக நடந்து கொண்ட காட்சிப் பதிவு வெளியாகி உள்ளது.

1 min  |

may 26,2025

Viduthalai

கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 67,200 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் ஆர். சங்கர் தெரிவித்துள்ளார்.

2 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

பெண்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்

பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

வாட்ஸ் அஃப் செய்திகள், எச்சரிக்கை!

வாட்ஸ் ஆப் மூலம் வரும் செய்திகளில் நன்மைகள் இருப்பதைப் போல தீமைகளும் இருக்கின்றன. வாட்ஸ் ஆப் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துவிட்டன.

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

மனித குல வரலாற்றில் ஒரு மைல்கல் உலகின் முதல் சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!

மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி, உலகின் முதல் மனிதச் சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

சிறுபான்மையினர் கடன் உதவி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மாவட்டந்தோறும் சிறு பான்மையினர் கடனுதவி திட்டங்களில் பயன்பெற தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

may 26,2025

Viduthalai

‘திராவிட மாடல்’ அரசு திருநங்கையர்களுக்காக செயல்படுத்திவரும் சிறப்பான திட்டங்கள்!

திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திருநங்கையர்களுக்காக நலவாரியம், சிறப்பு விருது, சுயதொழில் மானியம், கல்விக் கனவு திட்டம், முதலிய சிறப்பான திட்டங்களால் வாழ்வில் முன்னேறி வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

இந்தியாவில் 363 பேருக்கு கரோனா பாதிப்பு

5 பேர் பலி

1 min  |

may 26,2025

Viduthalai

பாரபட்சமில்லாத அணுகுமுறை கிராமப்புற வீடுகளுக்கு சதுரடி கட்டணத்தில் வரி விதிப்பு தமிழ்நாடு அரசு புதிய சட்டம்

பாரபட்சமான முறையில் சொத்து வரி வசூலிக்கப்படுவதை தடுக்க, கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு சதுரடி கட்டணத்தில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

may 26,2025

Viduthalai

தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்?

நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

may 26,2025

Viduthalai

புத்தாக்க மருத்துவ தொழில்நுட்பத்தில் ரேடியோ அலை சிகிச்சை அறிமுகம்

தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை மருத்துவர்களும், புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜய் அவர்களும் இணைந்து, உட்புற மூல நோய்க்கான புதிய, குறைந்தபட்ச அறுவை சிகிச்சையான 'ரஃபேலோ' ரேடியோ அலை சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

1 min  |

may 26,2025

Viduthalai

பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர்

நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

1 min  |

may 26,2025
Viduthalai

Viduthalai

புற்றுநோயும், நவீன அறுவை சிகிச்சை முறைகளும்!

புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை என மூன்று சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த மூன்று சிகிச்சை முறைகளையும் ஒவ்வொரு புற்றுநோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.

3 min  |

may 26,2025

Viduthalai

"பெரியார் விருது" பெற்ற திரைக் கலைஞர் ஆச்சி மனோரமா பிறந்த நாள் இன்று (26,5,1943)

தமிழ் திரைப்பட ரசிகர்களால் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார். இந்தியத் திரைப் படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி.ஆர் என அய்வருடன் நடித்த பெருமைக் குரியவர்.

1 min  |

may 26,2025

Viduthalai

சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆர்க்கிடெக்சர் கல்வி

பொறியியல் கல்லூரிகளில், ஆர்க்கிடெக்சர் படிப்பை கூடுதலாகச் சேர்த்து பலதுறைபடிப்பு அதன்மூலம் அளிக்கப்படுகிறது. சுயதொழில் நாட்டமுள்ள மாணவர்கள் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது ஆர்வம்கொண்டுபடித்து சுயவேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

1 min  |

may 26,2025

Sayfa 5 ile ilgili 139