Newspaper
Dinamani Nagapattinam
நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
சூரிய மின் உற்பத்தி விழிப்புணர்வுக் கூட்டம்
கூத்தாநல்லூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டும் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
கொரடாச்சேரி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளி ஆங்கிலவழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவர்கள் அவசியம்
பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
16 குற்றச்சாட்டுகள்: ஆகஸ்ட் 31-க்குள் அன்புமணி பதிலளிக்க ராமதாஸ் 'கெடு'
அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் வரும் 31-ஆம் தேதிக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் 'கெடு' விதித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
விநாயகர் சதுர்த்தி: மண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலத்தில், மண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
குகேஷை வென்ற பிரக்ஞானந்தா
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டி யின் முதல் சுற்று ஆர். பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான டி.குகேஷை வீழ்த்தினார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
விதிகளை மீறும் ரெஸ்டோ பார் மீது கடும் நடவடிக்கை: கலால்துறை அதிகாரி
விதிகளை மீறும் ரெஸ்டோ பார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
'40 மாடி கட்டட உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வரும் இஸ்ரோ'
சுமார் 75,000 கிலோ (75 டன்) எடையுடைய செயற்கைக்கோள்களை சுமந்து சென்று விண்வெளியில் பூமிக்கு அருகே தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வசதியாக 40 மாடி கட்டடம் போன்ற உயரமுடைய ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கி வருவதாக அதன் தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
இந்தியா வெறும் கல்விச் சந்தையல்ல!
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும்,
3 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
நபார்டு நிதி: மத்திய அமைச்சருடன் தங்கம் தென்னரசு சந்திப்பு
தில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு. உடன் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் கனிமொழி.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவு சங்க வாரியத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு
மாநில கூட்டுறவு சங்க வாரிய பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆக. 23-இல் விவசாயிகள் - விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
சாகுபடியை மேம்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் விஞ்ஞானிகள் இடையே கலந்துரையாடல் கூட்டம் ஆக. 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
சீனா: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
சீனாவில் இம் மாத இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிர வங்கியுடன் எஸ்பிஐ கார்டு ஒப்பந்தம்
இந்தியாவின் மிகப்பெரிய கடன் அட்டை சேவை நிறுவனமான எஸ்பிஐ கார்டு, பொதுத் துறை வங்கியான மகாராஷ்டிர வங்கியுடன் (பிஓஎம்) இணைந்து 'பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா-எஸ்பிஐ கார்டு' என்ற பிரத்யேக கூட்டு-பிராண்ட் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
கோப்பை வென்றார் ஸ்வியாடெக்
அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
பங்குச்சந்தையில் எழுச்சி
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் 'காளை'யின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆக. 22-இல் பதிலளிக்கிறது இஸ்ரேல்
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், அங்கு இன்னும் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும் மத்தியஸ்தர்களால் புதிதாக முன்வைக்கப்பட்டு, ஹமாஸ் படையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை (ஆக.22) பதிலளிக்கப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
இந்திய-சீன உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும்
இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய, உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் உயிரிழப்பு
காரைக்கால் அருகே பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் உயிரிழந்தார்.
1 min |
August 20, 2025
Dinamani Nagapattinam
ஆகாயத் தாமரைகளை அகற்றக்கோரி ஆக. 30-இல் விவசாயிகள் சாலை மறியல்
நாகை - திருவாரூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால், நீர்நிலைகளில் வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தி ஆக. 30-ஆம் தேதி செங்காத்தலை பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
1 min |
