Newspaper
Dinamani Nagapattinam
இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்
இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அந்த நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
தென் கொரியாவுடன் இந்தியா பலப்பரீட்சை
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை (செப். 3) எதிர்கொள்கிறது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மிதமாகக் குறைந்தது மாருதி சுஸுகி விற்பனை
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி
குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக 'கபாஸ் கிஸான்' என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
ரூ.1.58 லட்சம் கோடி செமிகண்டக்டர் திட்டங்கள் செயலாக்கம்
பிரதமர் மோடி
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் 22-ஆவது தம்பிரான் சுவாமிகள் ஆசி
தருமபுரம் ஆதீனத்திடம் திருப்பனந்தாள் காசி மடத்து 22-ஆவது அதிபர் தம்பிரான் சுவாமிகள் செவ்வாய்க்கிழமை ஆசி பெற்றார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
2026-27 பட்ஜெட் பணிகள் அக்டோபரில் தொடக்கம்
2026-27-ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளை நிதியமைச்சகம் அக்டோபரில் தொடங்கவுள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
என்னால் நியமிக்கப்பட்டவர்களே நிரந்தரமானவர்கள்: ராமதாஸ்
பாமக, வன்னியர் சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிரந்தரமானவர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்கல்
காரைக்கால் பகுதி அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடைக்கான துணியை அமைச்சர் வழங்கினார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?
நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழா
கீழ்வேளூர் அருகே ஆண்டகுடியில் அருள்பாலிக்கும், ஸ்ரீ மந்தகரை மாரியம்மன் கோயிலில் 48-ஆவது ஆண்டு ஆவணி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
இந்தோனேசிய தூதர் பெருவில் சுட்டுக் கொலை
பெருவுக்கான இந்தோனேசிய தூதரகத்தில் பணியாற்றிய செட்ரோ லியோனார்டோ புர்பா (40) என்பவர் தலைநகர் லீமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்க புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தீர்மானம்: பேரவையில் அமளி
வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
தமிழறிஞர்களுக்கு புகழ் வணக்கம்
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கடைவீதியில் தமிழறிஞர்கள் பேராசிரியர் சி. இலக்குவனார், கவிஞர் வாய்மைநாதன் ஆகியோருக்கு, நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுவை அரசைக் கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
செப். 13-இல் பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
இமயமலையில் விரிவடையும் 400 பனிப்பாறை ஏரிகள்!
இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்தது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
சீன அதிபரைச் சந்தித்த பாகிஸ்தான் தளபதி
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் செவ்வாய்க்கிழமை முதன்முறையாக சந்தித்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மனு
கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
தீண்டாமை ஒழிப்பு முன்னணி பேரணி, பொதுக்கூட்டம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-ஆவது மாநில மாநாட்டையொட்டி, 'ஜாதி மறுப்பாளர்கள் பேரணி' மற்றும் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்பு: உண்ணாவிரதத்தை நிறைவு செய்த ஜராங்கே
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவர் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்
பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை
சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.
2 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
1,400-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐக் கடந்துள்ளது.
1 min |
September 03, 2025
Dinamani Nagapattinam
செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது
செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.
1 min |