Newspaper
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் ஜூன் 13 வரை சேர்க்கை கலந்தாய்வு
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு இளநிலை பட்ட பாடப்பிரிவுகளின் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி ஜூன் 13-ஆம் தேதிவரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் எஸ். ரேவதி தெரிவித்துள்ளார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுக்குப் போட்டியாக அமெரிக்கா, ரஷியாவுக்கு பாக். குழுக்கள் பயணம்
இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலில், தனது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துரைத்து சர்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு 2 குழுக்களை பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் எப்போது?
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளர்கள் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திப் பதிவு
சில மணி நேரங்களில் நீக்கிய பாஜக
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கருணாநிதி பிறந்ததினம் - செம்மொழி நாள் விழாவாக இன்று கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினம், செம்மொழி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படவுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் தொடர்ந்து யாசிப்பதை நட்பு நாடுகள் விரும்பாது
பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு: முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியான தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
தாய், மகனை தாக்கிய இருவர் கைது
மன்னார்குடி அருகே முன்விரோதத்தில் தாய், மகனைத் தாக்கிய இருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கனடாவில் ‘ஜி7’ உச்சி மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்க மாட்டாரா?
கனடாவில் நடைபெறவிருக்கும் ‘ஜி7’ நாடுகள் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு
காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக்காவல் கண்காணிப்பாளர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
மத்திய - மாநில உறவுகளை ஆராயும் குழுவினர் முதல்வருடன் ஆலோசனை
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
துறைமுகப் பகுதியில் தூய்மைப் பணி
காரைக்கால் துறைமுக கடற்கரைப் பகுதியில் தூய்மைப் பணி, மரக்கன்று நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
நார்வே செஸ் போட்டி: குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து
நார்வே செஸ் போட்டியில் வெற்றி வாகை சூடிய தமிழக வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
உதிரிபாகம் வழங்க மறுப்பு: தொலைக்காட்சி நிறுவனம் ரூ.30,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கீழ்வேளூரில், சேதமடைந்த தொலைக்காட்சிக்கு, உதிரி பாகம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 30,000 இழப்பீடு வழங்க, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது
போக்ஸோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
திருவாரூர் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 03, 2025
Dinamani Nagapattinam
நியாயவிலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தல்
நியாய விலைக் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
பொது இடங்களில் புகைப்பிடிப்பு: ரூ.7.97 கோடி அபராதம் வசூல்
பொது இடங்களில் புகைபிடித்தல், சிறார்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
இடைத்தேர்தலுக்காக 20 ஆண்டுகளில் முதல்முறையாக வாக்காளர் பட்டியல் திருத்தம்
நாட்டில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு 270 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம்
கேரள தலைநகரம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம்
திருக்குவளை அருகே கோவில்பத்து கண்ணாம்பாள் மாரியம்மன் கோயில் 4-ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
இந்திய நகர்ப்புற திட்டங்களுக்கு 5 ஆண்டுகளில் ரூ.85,000 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது
இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிய வளர்ச்சி வங்கி 1,000 கோடி டாலர் (சுமார் ரூ.85,560 கோடி) வழங்கும் என்று அந்த வங்கியின் தலைவர் மசாடோ காண்டா அறிவித்தார்.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூர்த்தம்
காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சர்வதேச குற்றப்புலனாய்வுத் தீர்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் பகுதியில் பூத்துக் குலுங்கும் கொன்றை, சணப்பை
வேதாரண்யம் பகுதியில் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக் குலுங்கி காய்க்கத் தொடங்கியிருக்கும் கொன்றை மரங்களும், அதே வண்ணத்தில் வயல்வெளிகளில் பூத்துக் குலுங்கும் சணப்பைப் பயிர்களும் இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.
1 min |
June 02, 2025
Dinamani Nagapattinam
நாகை-காரைக்கால்-பேரளம் வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க கோரிக்கை
வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு, நாகை-காரைக்கால்-பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்கவேண்டும் என நாகூர்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
