Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நாளை மறுநாள் விண்வெளி பயணம்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பயணிக்கிறார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

திருவெண்காடு கோயிலில் கிழக்கு ராஜகோபுர திருப்பணிகள் தீவிரம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கிழக்கு ராஜகோபுர திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

நிமிர்ந்து நின்ற நீதி!

துவாக நீதி தேவதை சிலையின் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்பட்டே இருக்கும். 'தன் முன்னர் நீதி வேண்டும் என்று கேட்டு நிற்பவர் யார் என்று நீதி தேவதை பார்க்கக் கூடாது. வந்திருப்பவர் எவராக இருப்பினும், நீதி மட்டுமே வழங்கப்படும்' என்பதற்கான குறியீடுதான் கண்கள் கட்டப்பட்டிருப்பது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

'பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்பிக்கொள்கிறது' என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முஃக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்தார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

திருநங்கைகளுக்கு ஜூன் 24- இல் சிறப்பு முகாம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாறு கோயிலில் ரேவண்ணா சுவாமி தரிசனம்

முன்னாள் பிரதமர் தேவேகவுடா மகனும் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினருமான எச்.டி. ரேவண்ணா குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை தரிசனம் செய்தார்.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியம்

கனடா பிரதமர் மார்க் கார்னி

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

திருநள்ளாற்றில் இன்று தெப்ப உற்சவம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெங்காடு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

கலப்பட உணவு குறித்து புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண்

திருவாரூரில், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 08, 2025

Dinamani Nagapattinam

இறுதியில் சபலென்கா-கௌஃப் மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி நிர்வாகிகள் 4 பேர் கைது

ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் ஆர்சிபி நிறுவனத்தின் நிர்வாகிகள் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

அபராஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

வட்டி விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக குறைப்பு

5.5 சதவீதமாக நிர்ணயித்தது ஆர்பிஐ

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகார்

சீர்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு குழுவினர் புகார் அளித்துள்ளனர்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

அங்கன்வாடியில் வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி ஊழியர் பணியிடை நீக்கம்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட சத்துமாவு கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை: ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கு அரசு ஒப்புதல்

செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் இணைய சேவைகளை வழங்க அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு உரிமம் வழங்கியுள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சக வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

புணேவை வீழ்த்தியது கோவா

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணே ஜாகுவார்ஸ் அணியை 10-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது டெம்போ கோவா அணி.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

விசிக ஆலோசனைக் கூட்டம்

திட்டச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி ஜனார்த்தனம் (89) காலமானார்

முதல்வர் இரங்கல்

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-இல் கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

மெஹுல் சோக்ஸியின் வங்கி, பங்கு, பரஸ்பர நிதிக் கணக்குகள் முடக்கம்

ரூ.2.1 கோடி அபராதம் செலுத்தத் தவறிய தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியின் வங்கி, பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிக் கணக்குகளை முடக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சர்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், மாணவ ஜனநாயகப் போராளி யான ஜோஷுவா வாங் மீது இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை ‘நீட்’ தேர்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

உலகின் உயரமான செனாப் ரயில் பாலம் திறப்பு!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில் பாலத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த பிரதமர் மோடி, அதில் தேசியக் கொடியுடன் நடந்து சென்றார்.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 07, 2025

Dinamani Nagapattinam

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப்பயிற்சி

கீழையூர் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 07, 2025