Newspaper
Dinamani Nagapattinam
பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நீங்களும் விண்வெளி வீரர்களாகி நிலவில் நடைபோடலாம்
மாணவர்களுக்கு சுபான்ஷு சுக்லா ஊக்கம்
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பள்ளி வேன் - ரயில் மோதல்: 3 மாணவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
கூட்டணி ஆட்சியா? கூட்டணி அரசா?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
2 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நில அளவைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவருக்கு எதிராக ஆட்சேபகர வார்த்தைகள்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பயன்படுத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
வாகனப் புகை மாசுபாட்டைக் குறைப்பது அனைவரின் பொறுப்பு
வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பது நம் அனைவரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
விமான கட்டண திடீர் உயர்வு பிரச்னை தீர்வு காண நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் டிஜிசிஏ உறுதி
விமானக் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்படும் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்ககம் (டிஜிசிஏ) உறுதி அளித்தது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 18-இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்
திமுக எம்.பி.க்கள் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பாரதியார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்
காரைக்கால் பாரதியார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கருத்து ஏற்புடையதல்ல: ஃபட்னவீஸ்
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி எதிர்ப்பு மற்றும் மராத்தி தெரியாதவர் மீதான தாக்குதல் தொடர்பாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரது கருத்துகள் ஏற்புடையதல்ல என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்
சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
17 மருந்துகளை கழிப்பறையில் கொட்டி அழிக்கலாம்; சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு
வீட்டு கழிப்பறைகளில் கொட்டி அப்புறப்படுத்தவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பாமகவில் அன்புமணிக்கே முழு அதிகாரம்
அரசியல் தலைமைக் குழு முடிவு
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை காலமானார்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் (81) செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி
74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படுவர் என்று சீனா அறிவித்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மாங்கனித் திருவிழா: பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை தொடக்கம்
மாங்கனித் திருவிழாவின்போது பிஎஸ்என்எல் சிம் சிறப்பு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
கர்நாடகத்தில் 2 ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கத் திட்டம்
அமைச்சர் எம்.பி.பாட்டீல்
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் 4 பேர் ராஜிநாமா
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் 4 பேர், நிலைக் குழு உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேர் ராஜிநாமா செய்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
யேமன்: இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முழவு
யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்த வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை வரும் ஜூலை 16 ஆம் தேதி நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு; மேற்கு வங்கத்தில் இருவர் கைது
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய இருவரை மேற்கு வங்கத்தின் கிழக்கு வர்த்தக மாவட்டத்தில் அந்த மாநில சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 12 ஆண்டுகளாக பணிபுரியும் அனைத்து பருவகால பணியாளர்களையும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து
கடலூர் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடர்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
அரசு நிர்வாகத் தலையீடு இல்லாத நீதித்துறையே அம்பேத்கரின் விருப்பம்
அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக்குழுத் தலைவர் பி.ஆர். அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்
மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
நாடு முழுவதும் 16,000 ‘ரயில்வே கேட்கள்’
மாநிலம் கரன்புரா அருகே அமைந்துள்ள கடவுப்பாதையில் இ-ரிக்ஷா மீது சரக்கு ரயில் மோதியது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
குழந்தை தத்தெடுப்பு: விதிகளை மீறினால் சிறை
நாகை மாவட்டத்தில், குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது, விற்பது, வாங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
பிரேஸிலியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தலைநகர் பிரேஸிலியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinamani Nagapattinam
அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கியதே வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் ஆணையம் விளக்கம்
1 min |
