Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் தர்னா

நாகை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள், ஊதியம் குறைவாக வழங்குவதாக குற்றம்சாட்டி வேலைநிறுத்தம் செய்து தர்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீர்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை: போராட்டத்தில் பிஜேடி-காவல் துறை மோதல்

கண்ணீர் புகை குண்டு வீச்சு

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ரஜினி - கமல் சந்திப்பு

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் புதன்கிழமை சந்தித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

வார இறுதி: 1,035 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (ஜூலை 18, 19) 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று புதன்கிழமை காலை இறந்து கரை ஒதுங்கியது (படம்).

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

திமுக மாவட்டச் செயலர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, திமுக மாவட்டச் செயலர்களுடன் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் விமான பாலாலயம்

வீழி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான விமான பாலாலய பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கேற்க வேண்டும்

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கு பெறுவது அவசியம் என்று அந்தக் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

துளிகள்...

அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் போட்டியில் இந்தியாவிலிருந்து ஆர். பிரக்ஞானந்தா மட்டும் பங்கேற்கிறார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

காமராஜர் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறையில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் ஜோதி ஏந்தித் தொடர் ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு விசாரணைக்கு ஏற்பு

மின் தடையால் பாதிக்கப்பட்ட விவகாரம்

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஹைதராபாதில் வேளாண்மை ஆய்வு மையம்: டாஃபே-வின் ஜெ-பார்ம் - இக்ரிசாட் ஒப்பந்தம்

உலகின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றும் இந்திய அளவில் இரண்டாவது பெரிய நிறுவனமுமான டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்விப்மெண்ட் லிமிடெட் (டாஃபே), இண்டர்நேஷனல் க்ராப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஃபார் தி செமி-ஏரிட் ட்ராபிக்ஸ (இக்ரிசாட்) அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது (படம்).

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவில் மூன்றாவது கட்சி

இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது என்பது புதிதல்ல. மாதத்துக்கு 4 கட்சிகள் வீதம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து செயல்படாத கட்சிகளை ரத்து செய்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் ஓர் அம்சமாகத் திகழ்கிறது.

2 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

குடிநீர் வழங்காத பணியாளர்கள் வெளியேற்றம்

வேதாரண்யம் அருகே சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் அரசு கட்டடத்தில் தங்கி இருந்த பணியாளர்கள் புதன்கிழமை வெளியேற்றப்பட்டனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம்

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் புதிய மரத்தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க பாஜக திட்டம்

முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

சிரியா ராணுவத் தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு ராணுவத் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

கூட்டணியில் எனது முடிவே இறுதியானது

எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

2 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: ஒரே நாளில் 1.25 லட்சம் விண்ணப்பங்கள்

சென்னை, ஜூலை 16: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1.25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

தாக்குதலை நிறுத்தாத ரஷியா

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போர் நிறுத்தம் மேற்கொள்ளா விட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உக்ரைன் மீது ரஷியா தீவிர வான் வழித் தாக்குதலை புதன்கிழமை அதிகாலை வரை தொடர்ந்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 52,500 பறிமுதல்

நாகை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,500 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

செந்தில் பாலாஜி மனு: விசாரணை ஒத்திவைப்பு

வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தனக்கு எதிராக உச்சநீதிமன்றம் 2022-இல் அளித்த தீர்ப்பில் தெரிவித்த சில கருத்துகளை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றோருக்கு அமைச்சர் பாராட்டு

புதுச்சேரியில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 4 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

ஜாதி ரீதியிலான கட்சிகள் நாட்டுக்கு ஆபத்தானவை

உச்சநீதிமன்றம் கருத்து

1 min  |

July 16, 2025

Dinamani Nagapattinam

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தார் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

1 min  |

July 16, 2025