Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

திட்டச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

நாகை அருகே திட்டச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை மக்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மக்கள் தங்கள் அடிப்படை தேவைகள் குறித்து தொடர்புகொள்ள, நகராட்சி நிர்வாகம் தொடர்பு எண்ணை அறிவித்துள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

திமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய புகாரில் 2 பேர் கைது

மன்னார்குடி அருகே திமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய புகாரில் 2 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பிரிட்டன் அரசர் சார்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த பிரதமர் மோடி

பிரிட்டன் அரசர் சார்லஸுக்கு 'தாயின் பெயரில் மரம் நடுவோம்' என்ற முன்னெடுப்பின்கீழ் மரக்கன்றை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மின்னணுத் துறையில் சீன முதலீடு: இணக்கமாக செயல்பட அரசு முடிவு

மின்னணுத் துறையில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இணக்கத்துடன் செயல்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

89% ரயில் பயணச்சீட்டுகள் இணையவழியில் முன்பதிவு

ரயில்வே அமைச்சர் தகவல்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

வீடு தீக்கிரை; பாதிக்கப்பட்டோருக்கு உதவி

வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்துறை சார்பில் நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ வழங்கினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

அரசு மருத்துவமனைக்கு நலத்திட்ட உதவி செய்தவர்களுக்கு பாராட்டு

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுத்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பள்ளியின் தரம் உயர்த்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோயில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன பேரணி

பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கண்டனப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலர் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை

உன்னாட்டி ஹூடா வெளியேறினார்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடனுதவி

பிரதமர் மோடி அறிவிப்பு

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 721 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவர் முதலிடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் எடுத்த திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் எஸ்.சூரியநாராயணன் முதலிடம் பெற்றார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயர்வு

பாகிஸ்தானில் கனமழை தொடர்பான சம்பவங்களில் மேலும் 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

கம்போடியாவுடன் முழு போர்!

கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர்களை நீக்கும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு குரலெழுப்பும்

பிகாரில் வாக்காளர்களை நீக்கி இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு குரலெழுப்பும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில், ஜிப்மர் மருத்துவர்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தொடர்ந்து 5-ஆவது நாளாக அமளி: நாடாளுமன்றம் முடங்கியது

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் முடங்கின. இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டன.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மகளிர் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு

மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிர் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஏற்கெனவே நடத்த முடியாதது என் தவறு

'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்கெனவே நடத்த முடியாதது என் தவறுதானே தவிர எங்கள் கட்சியின் தவறு அல்ல' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

வைகோ மீது அவதூறு பரப்புவோர் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூரில் புகார் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை

உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அண்மையில் மிகச் சிறப்பாக அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'.

2 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

உலக குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, 20 பேருடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளர்ச்சிக்கு உதவும்

ஆர்பிஐ ஆளுநர்

1 min  |

July 26, 2025