Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Pudukkottai

ரூ.24,307 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

திருச்சியில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு

நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சியில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு நடைபெற இருப்பதாக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்

ஜனநாயகத்தை அச்சுறுத்தும் பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

நோய்கள் நீக்கும் சிவன்!

தலமாகவும், நால்வரால் பாடல் பெற்றதாகவும் விளங்குவது தியாகேசர் உறையும் திருவாரூர் ஆகும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாட பெற்ற தலமாகவும் மடப்புரம் தலம் உள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

2024-ஆம் நிதியாண்டில் 40 பிராந்திய கட்சிகளின் வருவாய் ரூ.2,532 கோடி

ஏடிஆர் அறிக்கையில் தகவல்

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

அறந்தாங்கியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' எனும் தேமுதிகவின் பிரசாரப் பயணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!

கொங்கு நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக் கூவல்நாடு. இதை காஞ்சிக் கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக் கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

தகாத உறவால் மனைவி, கள்ளக்காதலன் தலை துண்டித்துக் கொலை

கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது கள்ளக்காதலனை தலை துண்டித்துக் கொலை செய்த கணவர், அவர்களது தலைகளுடன் வேலூர் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

2 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

கும்பகோணம், பாபநாசம் கோயில்களில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகே கீழப்பழையாறை மன்னப்ப அய்யனார், கொரநாட்டுக்கருப்பூர் வெள்ளை வேம்பு மகா மாரியம்மன் ஆகிய கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

புதுக்கையில் மகாகவி பாரதியார் நினைவு நாள்

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பாரதியாரின் நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இந்தியாவை வென்றது சீனா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 1-4 கோல் கணக்கில் சீனாவடம் வியாழக்கிழமை தோல்வியுற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பிரதமர் பிறந்த நாள்: சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு

பிரதமர் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்டி தேசிய அளவில் இருவார காலத்துக்கு நடத்தப்பட உள்ள பிரசார இயக்கத்தில் சுதேசி பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பேராவூரணியில் மகாகவி பாரதியார் நினைவு தினம்

மகாகவி பாரதியாரின் நினைவுதினத்தை முன்னிட்டு பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு பாரதி அமைப்பினர் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை நினைவு தினம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய நினைவு தினம் கும்பகோணத்தில் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடார்

இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ்ஆர் - 'லான்ஸா-என்') நாட்டிலேயே முதல் தனியார் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

வாக்குத் திருட்டு: வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும்

வாக்குத் திருட்டு மோசடி தொடர்பாக ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டேன். வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

மகாகவி பாரதியின் கவிதைகள் தன்னம்பிக்கை தரும்

வாழ்வில் சோர்வு ஏற்படும்போது மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் படித்தால் தன்னம்பிக்கை தரும் என்றார் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் இராசு. தமிழடியான்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

இமானுவேல் சேகரனார் குருபூஜை

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு 68-ஆவது குருபூஜை நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

அரசு மாளிகையிலிருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச

இலங்கையின் முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தான் வசித்து வரும் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பாலக்குடிப்பட்டியில் கோயில் குடமுழுக்கு

புதுக்கோட்டை அருகிலுள்ள பாலக்குடிப்பட்டியில் உள்ள காளி அம்மன் மற்றும் வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயிலின் மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

மகாகவி பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம்: தமிழக அரசு

மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min  |

September 12, 2025

Dinamani Pudukkottai

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.

1 min  |

September 11, 2025