Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Pudukkottai

கொன்னைப்பட்டியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பொன்னமராவதி வட்டம், கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை

கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் நாடு கடத்தல்

ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

அய்யனார் கோயிலில் மண்டலாபிஷேக விழா

பொன்னமராவதி அருகேயுள்ள தூத்தூர் பூர்ணா தேவி சமேத தூத்துக்காட அய்யனார் கோயில் மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

திருக்கருகாவூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புத் தலை, கோவத்தக்குடி, விழுதியூர், இடையிருப்பு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் திருக்கருகாவூரில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

அமீரகத்தை எளிதாக வென்றது இந்தியா

குல்தீப், துபே அபாரம்

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி தானாகவே உடையும்

தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி தானாகவே உடையும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வர் விரைவில் பெற்றுத் தருவார்

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பெற்றுத் தருவார் என்று மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ.அருண்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

யுபியை வென்றது புணேரி பால்டன்

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

ஆதனப்பட்டியில் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனப்பட்டியில் சோழர் காலத்தைச் சேர்ந்த திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது (படம்).

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

தியாகி வெங்கடாசலம் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் மரியாதை

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் தியாகி ந.வெங்கடாசலம் சிலைக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

திருவிடைமருதூர் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசு கட்டடங்களை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

குமரிக்கடல் கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்

அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வரும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்மராவ் நினைவு பொருளாதார விருது

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பி.வி. நரசிம்ம ராவ் நினைவு பொருளாதார விருது வழங்கப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது

வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

குடும்பப் பிரச்னை: ஓடையில் மூழ்கடித்து மனைவியை கொன்று விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஓடை நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த விவசாயி, அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

இளைஞர் கொலை சம்பவம்: 11 பேர் மீது வழக்கு

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் புதன்கிழமை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவர் உயிரிழந்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி ஆணை: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

முறையாக வேலை வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட காசநாடு, பஞ்சநதி கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100 நாள் வேலை திட்டம் மாதத்திற்கு 5 நாள் வழங்கப்படுவதாக கூறிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரத்தநாடு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Pudukkottai

கலவர பூமியான காத்மாண்டு...

பாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், ஆளும் அரசுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு கலவரமாக மாறியதால் தலைநகர் காத்மாண்டு செவ்வாய்க்கிழமை (செப்.9) கலவர பூமியானது.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

‘தீபாவளி பரிசு’ கிடைக்க...

ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?

4 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு

நிபுணர்கள் எச்சரிக்கை

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Pudukkottai

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல: உச்சநீதிமன்றத்தில் வாதம்

காலக்கெடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டது ஏற்புடையதல்ல என கேரள, பஞ்சாப் அரசுகள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

1 min  |

September 10, 2025