Newspaper
Dinamani Pudukkottai
உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்
உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அம்மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை
'மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் 3 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் சரண்
ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 பேர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வங்கதேசத்தை மீட்ட ஜாகர் - ஹுசைன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தேவை
மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்
நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எல்லோரும் தயார்
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எல்லோருமே தயாராக இருக்கிறார்கள் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதிய சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வாக்கு வங்கி அரசியலால் வெகுவாக பாதிக்கப்பட்டது வடகிழக்கு
சில கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலால் வடகிழக்கு பிராந்தியம் கடும் பாதிப்பை எதிர்கொண்டது; இப்போது, மத்திய பாஜக அரசின் முயற்சிகளால் இந்த பிராந்தியம் நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
சுவாமிமலையில் நிலப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் விவசாயி உயிரிழந்தார். நடவடிக்கைக் கோரி உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
புதுமாப்பிள்ளை தற்கொலை
மன்னார்குடி அருகே புது மாப்பிள்ளை வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்
வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
கூத்தூரில் உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் ஊராட்சியில் திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தை சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
'நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் மருத்துவ முகாம்
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
புன்னைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை
தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.15) மின் விநியோகம் இருக்காது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை மாநிலப் போட்டிக்கு 706 பேர் தேர்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 706 பேர் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளைப் பெறுவார். ஆனால், அது திமுக தலைமையிலான கூட்டணி வெற்றியைப் பாதிக்காது என்று விசிக தலைவர் தொல்.திருமா.வளவன் கூறினார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பூலோகநாதர் சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 100 ஆண்டுகளுக்குப் பிறகு பூலோகநாதர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
திமுக ஆட்சியில் கட்டுமான பொருள்களின் விலை உயர்வு
திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பண மோசடி: தனியார் அறக்கட்டளை நிறுவனர் சிபிசிஐடி போலீஸாரால் கைது
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியார் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
தமிழகத்தில் தலித் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
ஆரோவில் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
நடுவூரில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது
தஞ்சாவூர் அருகே நடுவூரில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
காவல் நிலையத்தில் நூலகம் என்சிசி மாணவர்கள் பார்வையிட்டனர்
கும்பகோணம் மேற்கு காவல்நிலையத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை வியாழக்கிழமை தேசிய மாணவர் படையினர் பார்வையிட்டனர்.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்
ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
1 min |
September 13, 2025
Dinamani Pudukkottai
தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோல் இந்தியா நிறுவனம் முடிவு: மத்திய அமைச்சர் தகவல்
சுரங்க விபத்துகள் நேரிடும்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
1 min |