Newspaper
Dinamani Pudukkottai
பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலர் உயர்ந்து 69,827 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
'போரில் சட்டதிட்டங்களைப் பின்பற்றவில்லை'
இஸ்ரேல் முன்னாள் முப்படை தளபதி ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
அரசியல் மேடை ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்
ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு
தஞ்சாவூர் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த 2 ஆண் சடலங்களைக் காவல் துறையினர் மீட்டனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநர் உள்பட மூவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்து, சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்
பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இரிடியம் மோசடி: தமிழகம் முழுவதும் 30 பேர் கைது
ரிசர்வ் வங்கியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வடிகால் துார்வரும் பணி தீவிரம்
பட்டுக்கோட்டை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் துார்வரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத அனுமதி வழங்கியதாக பாஜக மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) மகாராஷ்டிர எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
கந்தர்வகோட்டையில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சர்கள் திறந்துவைத்தனர்
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 11 கோடி மதிப்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதா
கேரள அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தங்கம் வென்றார் ஈஷா சிங்
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஈஷா சிங், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருவிடைமருதூரில் 71-ஆவது மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளை சனிக்கிழமை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
நாச்சியார்கோவில் அருகே அதிமுக நிர்வாகி குத்திக்கொலை
நாச்சியார்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, அதிமுக நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...
ஜப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
பழைய வாகனங்களை அழிக்கும் வசதிக்கு அரசு ஒப்புதல்
பழைய வாகனங்களை அழிக்கும் வசதிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
ஜிஎஸ்டி குறைப்பின் பலனை மருந்து நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும்
சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
முள்ளிப்பட்டியில் கபடிப் போட்டி
பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சி எம். புதூரில் சனிக்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
மோடியின் தாயாரை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு பிகார் மக்கள் பதிலடி தருவர்
ஜெ.பி.நட்டா
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ‘உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’
‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
நாடு முழுவதும் நடைபெற்ற 3-ஆவது தேசிய லோக் அதாலத்
நிகழாண்டின் 3-ஆவது தேசிய லோக் அதாலத் அமர்வு நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
தேசிய மக்கள் நீதிமன்றம்: தஞ்சையில் 13,582, புதுகையில் 2,651 வழக்குகளுக்கு தீர்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 582 வழக்குகளில் ரூ. 12.99 கோடி அளவுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
2 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இந்தியாவுக்கு ஏமாற்றம்
ஜப்பானில் உலக தடகள சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் இந்தியர்கள் பதக்க வாய்ப்பு பெறாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
இசைத் துறையில் பொன் விழா கண்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
கும்பகோணத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
கும்பகோணம் மாநகராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை சரஸ்வதி பாடசாலை பள்ளியில் நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Pudukkottai
புதிய எதிரியாலும் திமுகவை தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பழைய எதிரி மட்டுமல்ல, புதிய எதிரியாலும் திமுகவை தொட்டுப்பார்க்க முடியாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |