Newspaper
Dinamani Tiruchy
இந்தியாவை வென்றது ஈரான்
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் பலி
திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சண்முகா நகரில் பூங்கா அமைக்கக் கோரிக்கை
திருச்சி மாநகராட்சி 25-ஆவது வார்டு சண்முகா நகரில் பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதால், திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை
ரிசர்வ் வங்கி
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
துறையூரில் அவசர ஊர்தி சேதப்படுத்தப்பட்ட வழக்கு அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை
திருச்சி அருகே துறையூர் பகுதியில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தின் போது, அந்த வழியாக வந்த அவசர ஊர்தி சேதப்படுத்தப்பட்ட வழக்கில், அதிமுகவினர் 4 பேருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்
வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
மேட்டூர் அணை நிகழாண்டில் 6-ஆவது முறையாக நிரம்புகிறது!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நிகழாண்டில் 6-ஆவது முறையாக அணை நிரம்புகிறது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
துறையூரில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணி ஒத்திகை
துறையூர் தீயணைப்பு வீரர்கள் தெப்பக்குளம் பகுதியில் திங்கள்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பேருந்தில் கைப்பை திருட்டு: இரு பெண்கள் கைது
பேருந்தில் தங்க நகைகள் கொண்ட கைப்பையை திருடிய இரு பெண்களைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு: 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது சிபிஐ வழக்கு
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக 4 சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...
2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
இந்தியாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்குப் பெரும் இழப்பு
இந்தியாவுடனான வர்த்தக உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
புணே அபார வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 41-19 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம், எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்!
இணையவழிக் குற்றங்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள், காவல் துறையின் உதவியை துணிந்து நாடுதல் போன்றவை குறித்து பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டுதலை எடுத்துரைக்க ஆவன செய்ய வேண்டும்.
3 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஒசூர் தனியார் நிறுவனத்தில் விபத்து: ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் நிறுவனத்தில் ராட்சத எந்திர பாகம் விழுந்ததில் 2 ஊழியர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறார் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
சபலென்கா - வோண்ட்ருசோவா
ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.
1 min |
September 02, 2025
Dinamani Tiruchy
பூலித்தேவருக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை
நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித்தேவர் பிறந்த நாளையொட்டி, (செப்.1) அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
1 min |