Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruchy

ஆசிரியர்களை அரசு கைவிடாது

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கேரள முதல்வரை நீக்க உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மனு

கேரளத்தில் உள்ள 2 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து மாநில முதல்வரை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள ஆளுநரும், அந்தப் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

குடியரசுத் தலைவர் இன்று ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்

பக்தர்களுக்கு கட்டுப்பாடு

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் (டி.ஆர். இ.யூ.) சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மாநிலக் கல்விக் கொள்கை - ஒரு பார்வை

சமச்சீர் கல்விக் கொள்கைக்கு எதிரானதாக மாநில அரசின் கல்விக் கொள்கை அமைந்து உள்ளதாக கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தேசிய கல்விக் கொள்கையுடன் பல இடங்களில் வேறுபடுகிறது. சில இடங்களில் ஒத்துப் போவதையும் காணலாம்.

3 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்

காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் சரிவுடன் முடிந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மிதமாகக் குறைந்தது மாருதி சுஸுகி விற்பனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாகக் குறைந்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவர்களே நிரந்தரமானவர்கள்

பாமக, வன்னியர்சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் நிரந்தரமானவர்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

இமயமலையில் விரிவடையும் 400 பனிப்பாறை ஏரிகள்!

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

திருவானைக்காவல் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்

திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீக வைபவம் நடைபெற்றது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸார்

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

தனியார் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியார் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது தொடர்பாக வேன் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

கட்சி விரோத செயல்பாடா? மல்லை சத்யா விளக்கக் கடிதம்

தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளர் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

துறையூர் அருகே பேருந்து வசதியில்லாத பழங்குடியின கிராமம்

5 கிலோ மீட்டர் நடந்து செல்லும் மக்கள்

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை வெளியீடு

தஞ்சாவூரில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!

ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.

2 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

செப். 7, 8-இல் சந்திர கிரகணம் மாவட்டத்தில் 4 இடங்களில் காண ஏற்பாடு

வரும் செப். 7, 8 ஆகிய தேதிகளில் நிகழும் முழு சந்திர கிரகண நிகழ்வை காண திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்; புதினிடம் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்

'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

பெட்ரோலில் 20% எத்தனால் கலப்புக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பெட்ரோலில் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்வதை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

ஜம்முவில் மழைச் சேதம்: விரைவான நிவாரண பணிகளுக்கு அமித் ஷா உறுதி

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Tiruchy

அலகரையில் இன்று 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அலகரை, முள்ளிப்பாடி, சீனிவாசநல்லூர் ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

1 min  |

September 02, 2025