Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruchy

தில்லி யமுனையில் அபாய அளவைத் தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து புதன்கிழமை அபாய அளவைத் தாண்டி சென்றது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

தென் கொரியாவுடன் டிரா செய்தது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் தென் கொரியாவுடன் 2-2 கோல் கணக்கில் டிரா செய்தது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினர் ஆவணமின்றி தங்க அனுமதி

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர் உள்ளிட்டோர் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்ததற்கு கவலை தெரிவித்த அதன் நட்சத்திர வீரர் விராட் கோலி, மகிழ்ச்சியான தருணம் துயரமானதாக மாறியதாக குறிப்பிட்டார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை

அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

இயந்திரக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது சார்ஜா விமானம்

திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புதன்கிழமை அதிகாலை புறப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

ம.பி. அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்: மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

பிஆர்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்; எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தார்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினார். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியையும் அவர் ராஜிநாமா செய்தார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடர்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

கையறுநிலையில் கப்பல் ஊழியர்கள்

உலக அளவில் வணிகக் கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்களில் இரண்டாவது இடம் இந்தியர்களுக்கே.

2 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை

18-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட போர்க்கால சட்டமான அந்நிய எதிரிகள் சட்டத்தின் கீழ் வெனிசுலா சட்டவிரோதக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நாடு கடத்த முடியாது என்று அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

நூறு சதவீத தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு திருச்சியில் செப். 7-இல் பாராட்டு விழா

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற 2,811 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா திருச்சியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

சிறு தொழில்களுக்கு பிஓபி-யின் புதிய கடன் திட்டம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஓபி), 'பாப் டிஜி உத்யம்' என்ற கடன் திட்டத்தை குறு, சிறு தொழில்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள் மத்திய அரசு வெளியீடு

மத்திய அரசு வெளியீடு

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்குச் சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

சாலையில் கிடந்த ரூ. 2.45 லட்சத்தை ஒப்படைத்தோருக்கு பாராட்டு

சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 2.45 லட்சத்தை எடுத்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

இன்று தொடங்குகிறது கிராண்ட் ஸ்விஸ் செஸ்

நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி, உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை (செப். 4) தொடங்குகிறது.

1 min  |

September 04, 2025

Dinamani Tiruchy

ரூ.1.58 லட்சம் கோடி செமிகண்டக்டர் திட்டங்கள் செயலாக்கம்

நாட்டில் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.1.58 லட்சம் கோடி) செமிகண்டக்டர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மதுபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியவர் கைது

மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே மதுபோதையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய நபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

திருட்டு வழக்கு: இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

திருட்டு வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

அரசுப் பேருந்து-கார் மோதல் பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான கல்வி இணை செயல்பாடு போட்டிகள் தொடக்கம்

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான கல்வி இணை செயல்பாடு போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

செப்டம்பர் 5-இல் மனம் திறந்து பேசுவேன்

அதிமுக உள்கட்சி பிரச்னை தொடர்பாக வரும் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசப் போவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

செப். 13-இல் பிரதமர் மோடி மணிப்பூர் பயணம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

மான் வேட்டை வழக்கு: உதவி வனவர் பணியிடை நீக்கம்

மான் வேட்டை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக உதவி வனவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகித குறைப்பு குறித்து முக்கிய முடிவு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

கோயம்பேடு காவல் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் காவல் துறை இணை ஆணையரிடம் வாக்குவாதம் செய்ததாக, கோயம்பேடு உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

1 min  |

September 03, 2025

Dinamani Tiruchy

பிஆர்எஸ் கட்சியிலிருந்து சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இடைநீக்கம்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) கவிதா, கட்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 03, 2025