Try GOLD - Free
தீப்பெட்டிக்குள் அடங்கும் புடவை!
Penmani
|June 2026
புடைவகள் என்றதும் காஞ்சிபுரம், பனாரஸ், மைசூர் ஆகியவை தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
ஆனால் இந்தியாவில் மேலும் பல நகரங்கள் புடவைக்கு பிரபலம். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்து கொள்வோம்!
தர்மாவரம் புடவை:
ஆந்திர பிரதேசம் தர்மாவரம் நகரில் நெய்யப்படும் கைத்தறி பட்டு புடவைகள் நேர்த்தியான வடிவமைப்பு, வண்ணமயமான தோற்றம் மற்றும் பளபளப்புக்காக பிரபலம். கைத்தறி அதிகவலிமை மற்றும் தரத்தை தருகிறது. மல்பெரி பட்டு நூலால் நெய்யப்பட்டு இது பளபளப்பை தருகிறது.
தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகை வேலைப்பாடு கொண்டது. பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும் இரண்டு வண்ணங்கள் இணைந்து வழங்கும் நிழல்கள் இதன் தனி சிறப்பு. பாரம்பரிய வடிவம், புள்ளி, பரந்தபார்டர் கொண்டது.நீடித்து உழைப்பது 50 ஆண்டுகள் வரை சகஜமாக உழைப்பது. தர்மாவரம் பட்டு பாரம்பரியம் அழகு தரத்திற்காக அறியப்படுகின்றன. மதிக்கப்படுகின்றன.
பால ராமபுரம் (கேரளா):
இது கேரளாவின் பாரம்பரிய கைத்தறி புடவை. இயற்கையான கீரீம் நிற பருத்தி மற்றும் தங்க சரிகை பார்டர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
This story is from the June 2026 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani
Penmani
அணியும் உடையில் அழகின் ரகசியம்!
ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.
3 mins
June 2026
Penmani
நாவிற்கினிய ஜாம் வகைகள்!
பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.
3 mins
June 2026
Penmani
நல் வாழ்விற்கு யோகா..
'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!
4 mins
June 2026
Penmani
பிரபலங்களின் சுவாரசியங்கள்!
அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.
1 min
June 2026
Penmani
உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!
மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.
1 min
June 2026
Penmani
இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!
இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.
2 mins
June 2026
Penmani
பூக்கூடை
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
1 mins
June 2026
Penmani
முத்துச்சிதறல்
மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.
1 mins
June 2026
Penmani
வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்
பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.
1 min
June 2026
Penmani
ஆழ்மனதின் அற்புதம்!
சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.
1 min
June 2026
Listen
Translate
Change font size

